Advertisement
Psl 6: Cricket News & Match Updates
Advertisement
PSL 6 के गेंदबाजी किंग का बड़ा खुलासा - भावुक होकर बताया लोग उन्हें क्यों बुलाते हैं 3G
पाकिस्तान सुपर लीग में मुल्तान सुल्तांस की ओर से छठे सीजन में गेंदबाजी में कमाल करने वाले तेज गेंदबाज शाहनवाज दहानी ने अपने जिंदगी से जुड़े एक बेहद भावुक किस्से को शेयर किया है।
शाहनवाज ने इस साल पीएसएल के छठे सीजन में सबसे ज्यादा विकेट चटकाने का कारनामा किया है और 11 मैचों में कुल 20 विकेट अपने नाम करते हुए उन्होंने मुल्तान सुल्तांस को उनकी पहली ट्रॉफी दिलाने में अहम भूमिका निभाई। Read More...
Related Cricket News for Psl 6 - Tesst
VIDEO : 15 रन लुटाने के बाद बॉलर से नहीं हो रही थी बॉलिंग, बैट्समैन बाबर आज़म ने अपनी हरकत से जीत लिया दिल
पाकिस्तान सुपर लीग के छठे सीजन के 22 वें मुकाबले में इस्लामाबाद यूनाइटेड ने कराची किंग्स को 8 विकेट से हरा दिया था। इस मैच में बल्लेबाज़ों की बैटिंग के अलावा एक मूमेंट ऐसा भी आया जिसे देखकर क्रिकेट फैंस गदगद हो उठे।...
By Shubham Sharma • 5 years ago
VIDEO : हसन अली ने अपने ही कप्तान के लिए मज़े, पीएसएल में देखने को मिला मज़ेदार वाक्या
पाकिस्तान सुपर लीग का छठा सीज़न दोबारा शुरू हो चुका है और यही कारण है कि फैंस को क्रिकेट के मैदान से कई मज़ेदार पल देखने को मिल रहे हैं।इसी बीच, पीएसएल में एक और मज़ेदार मूमेंट देखने को मिला जब अबू धाबी के शेख जायद...
By Shubham Sharma • 5 years ago
பிஎஸ்எல் 2021: ரஷீத், ஃபால்க்னர் அசத்தல்; லாகூர் கலந்தர்ஸுக்கு 144 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: பயிற்சியின் போது விபரீதம்; மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அதிரடி வீரர்!
லாகூர் கலந்தர்ஸ் அணி வீரர் பென் டங்க் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
By Bharathi Kannan • 5 years ago
டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து - டூ பிளெஸிஸ்!
டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து என டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பாகிஸ்தான் டி20 அணியில் அறிமுகமாகும் முன்னாள் கேப்டன் மகன்!
பாகிஸ்தான் டி 20 அணியில் முன்னாள் கேப்டன் மொயின் கானின் மகன் அசாம் கான் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஜூன் 9-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடக்கம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி முதல் அபுதாபியில் நடைபெறுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் : விமானதில் ஏற வீரர்களுக்கு அனுமதி மறுப்பு; அட முன்னாள் கேப்டனுக்கு இந்த நிலைமையா?
உரிய ஆவணங்கள் இல்லாததால் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
‘ரொம்ப ஹீட்டா இருக்கு; அப்போ இந்தாங்க இளநீர் சாப்பிடுங்க’ பிஎஸ்எல் தொடரில் குளு குளு ட்ரீட்மெண்ட்!
பிஎஸ்எல் தொடரின் போது வீரர்கள் டிஹைரெட் ஆவதை தடுப்பதற்காக போட்டியின் இடையே இளநீர் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: அன்வர் அலிக்கு கரோனா; சிக்கலில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
By Bharathi Kannan • 5 years ago
நான் எப்படி தவறு செய்தேன் என தெரியவில்லை - நசீம் ஷா
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட நசீம் ஷா, நான் எப்படி இத்தவறை செய்தேன் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement