Rajasthan royals: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்கின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் 185 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 84 ரன்களை குவித்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், ராஜ்ஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 44 ரன்களைச் சேர்த்து போராடிய நிலையிலும் டெல்லி அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. Read More...
Related Cricket News for Rajasthan royals - Tesst
दिल्ली के गेंदबाजी कोच होप्स ने कहा, 'नॉर्टजे बेहतर होते जाएंगे '
'गेंद पर ध्यान केंद्रित किया, अपने अभ्यास पर विश्वास किया': रियान पराग
IPL 2024: 'Nortje Is Going To Keep Getting Better', Says DC Bowling Coach Hopes After 12-run Loss To RR
IPL 2024: 'Virat Would Just Have To Look At KKR Dugout To Be Fired Up', Says Aaron On RCB-KKR Clash
रियान पराग 2.0! Irfan Pathan ने तो कर दी बड़ी भविष्यवाणी, बोले - 'इंडिया के लिए खेलेगा...'
IPL 2024: 'Focused On The Ball, Believed In My Practice', Says Parag On Match-winning 84
Rishabh Pant ने खोया आपा, आउट होने के बाद दीवार पर दे मारा बल्ला; देखें VIDEO
IPL 2024: दिल्ली पर राजस्थान रॉयल्स की रोमांचक जीत से क्या हुआ Points Table का हाल, डालें एक नजर
'Very Special' Parag Powers Rajasthan To IPL Win Over Delhi
आईपीएल 2024 : राजस्थान रॉयल्स ने दिल्ली कैपिटल्स को 12 रन से हराया, चहल व बर्गर ने लिए 2-2 विकेट
IPL 2024: Riyan Parag, Bowlers Propel Rajasthan Royals To 12-run Win Over Delhi Capitals (ld)
IPL 2024: ऋषभ पंत राजस्थान के खिलाफ हार से हुए निराश, बताया दिल्ली कैपिटल्स ने कहां की गलती
IPL 2024: Chahal, Burger Pick Two Wickets Each As Rajasthan Royals Beat Delhi Capitals By 12 Runs
IPL 2024: रियान पराग ने जड़ा तूफानी पचासा, राजस्थान ने दिल्ली को हराकर दर्ज की लगातार दूसरी जीत
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago