Rashid khan: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 163 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 16 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெண்ட்டும் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Rashid khan - Tesst
IPL 2024: 'Have To Go Out And Hit It Big, Was Very Clear About It', Says CSK's Rizvi On First-ball Six Against Rashid
IPL 2024: 'Sai Kishore Did Not Expect I Will Go After Him Off The First Ball', Says CSK's Shivam Dube
IPL 2024: Dube Not Ducking Or Defending Against Short Balls Testament To Work Put In Behind The Scenes, Says Hussey
IPL 2024: 'Wound Back The Clock', Steve Smith In Awe Of Dhoni's Quick-reflex Diving Catch In Chepauk
அறிமுக போட்டியில் அதிரடி காட்டிய சமீர் ரிஸ்வி -வைரல் காணொளி!
IPL 2024: समीर रिज़वी ने दिखाया अपना स्वैग, राशिद के ओवर में जड़ दिए दो छक्के, देखें Video
CSK vs GT: 7th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: GT Adapted To Conditions Very Well, Says Balaji On Their Death-over Bowling Masterclass V MI
IPL 2024: Spencer, Umesh, Mohit Overshadow Bumrah As Gujarat Titans Beat Mumbai Indians By Six Runs (Ld)
IPL 2024: Brilliant Death Overs Bowling Helps Gujarat Giants Beat Mumbai Indians By Six Runs
IPL 2024: GT V MI Overall Head-to-head; When And Where To Watch
WATCH: राशिद खान ने की MI के लिए स्पेशल तैयारी, Snake शॉट और Helicopter शॉट्स की कर दी बारिश
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
T20I Rankings: India's SKY Remains On Top
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago