Rashid khan: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது. இதில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய ஷுப்மன் கில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சஹாவும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் சாய் சுதர்ஷன் மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள டேவிட் மில்லர் இணை மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. Read More...
Related Cricket News for Rashid khan - Tesst
IPL 2024: All It Needs Is To Win A Couple Of Games And You Are Back In Contention, Says Rashid Khan
IPL 2024: GT V DC Overall Head-to-head; When And Where To Watch
Hardik नहीं 6.25 करोड़ के गेंदबाज़ को मिस कर रही है गुजरात टाइटंस, Rashid Khan ने खोल दिया दिल
IPL 2024: MSD Sets Wankhede On Fire With Hat-trick Of Sixes Off Pandya In Final Over, Wins Hearts
Gavaskar Calls Rashid Khan A 'wanted Player' Around The World
IPL 2024: 'We Had To Believe In Ourselves...', Says Tewatia After GT's Thrilling Win Over RR
ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
எனது வேலையை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் - ஷுப்மன் கில்!
IPL 2024: Sanju Samson Penalised For Slow Over Rate In RR’s Last-ball Defeat To GT
IPL 2024: Rashid Khan Stars As Gujarat Beat Rajasthan In A Thriller
IPL 2024: रोमांचक मैच में गुजरात को मिली 3 विकेट से जीत, राजस्थान को मिली इस टूर्नामेंट में पहली हार
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத் டைட்டன்ஸ்!
IPL 2024: Samson, Parag Half-centuries Lift Rajasthan To 196 For 3 Against Gujarat
IPL 2024: पराग और संजू ने जड़े अर्धशतक, राजस्थान ने गुजरात को दिया 197 रन का लक्ष्य
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago