Ravindra jadeja: Cricket News & Match Updates
IND vs ENG, 1st ODI: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; இங்கிலாந்தை 248 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்ததார். இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் யஷஸ்வி ஜெய்வ்ஸால், ஹர்ஷித் ரானா ஆகியோர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றனர்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 5ஆவது ஓவருக்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சல்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Ravindra jadeja - Tesst
1st ODI: हर्षित राणा-रविंद्र जडेजा ने मचाया धमाल, इंग्लैंड ने टीम इंडिया को दिया 249 रनों लक्ष्य
IND vs ENG: जो रूट की वनडे वापसी हुई फीकी, जडेजा ने कुछ यूं जाल में फंसाया
Indian Team Should Start With Rahul Ahead Of Pant For ODIs Against England, Says Bangar
1st ODI: Rahul Or Pant, It's A Good Headache To Have, Says Rohit Sharma
இங்கிலாந்து தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
Varun Chakaravarthy Added To India’s ODI Squad For England Series (Ld)
Varun Chakaravarthy Added To India Squad For England ODI’s On Coach Gambhir’s Insistence
Ashwin Backs Chakravarthy For CT Spot As Spinner Trains With India’s ODI Squad
James Anderson का महारिकॉर्ड तोड़ सकते हैं Sir Ravindra Jadeja, इतिहास रचने से हैं सिर्फ इतने विकेट दूर
Gavaskar Hopes Players Turning Out In Ranji Trophy Becomes A Habit Instead Of Box-ticking Exercise
Mission In Dubai Is To Win Champions Trophy, Not Just One Particular Game: Gambhir
Champions Trophy: Latif Terms Pakistan's Squad A 'political Selection'; Tanveer Says It Is A 'joke'
Ranji Trophy: Kohli Takes Centre-stage As Delhi Take On Railways (preview)
Aakash Chopra Urges Better Utilisation Of Axar Patel's Batting Abilities
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01