Reeza hendricks: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 173 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பார்ல் ராயல்ஸை பந்துவீச அழைத்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரஸ்ஸி வேன்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வேன்டர் டுசெனுடன் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Reeza hendricks - Tesst
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
रीजा हेंड्रिक्स ने PAK के खिलाफ 117 रन की तूफानी पारी से मचाया धमाल, सूर्यकुमार यादव के T20I रिकॉर्ड की बराबरी की
SA vs PAK, 2nd T20I: சதமடித்து அசத்திய ஹென்றிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
2nd T20I: साउथ अफ्रीका की जीत में चमके हेंड्रिक्स और डुसेन, पाकिस्तान को 7 विकेट से रौंदा
4th T20I: India Elect To Bat First In Series Decider Vs South Africa
3rd T20I: Tilak’s 107 Not Out, Arshdeep’s 3-37 Ensure India Beat South Africa By 11 Runs
I Had To Change Everything About My Bowling, Says Varun Chakaravarthy
2nd T20I: Stubbs Guides SA To Three-wicket Win As Chakaravarthy's Five-fer Goes In Vain (ld)
2nd T20I: Stubbs Guides SA To Three-wicket Win As Chakaravarthy's Five-fer Goes In Vain
2nd T20I: Hendricks Comes In As South Africa Elect To Bowl Against India
IRE vs SA: கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து டெம்பா பவுமா விலகல்; ஹென்றிஸுக்கு வாய்ப்பு!
South Africa को लगा डबल झटका, आयरलैंड के खिलाफ तीसरे ODI से बाहर हुए टीम के दो धाकड़ खिलाड़ी
Hendricks Added As Bavuma Ruled Out Of Third ODI Vs Ireland; Mulder Returns Home
IRE vs SA, 1st T20I: ரிக்கெல்டன், ஹென்றிக்ஸ் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16