Rinku singh: Cricket News & Match Updates
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட விரும்புகிறேன் - ரிங்கு சிங் ஓபன் டாக்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா எலம் நடைபெறவுள்ளது, இதில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசன் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தன்னை தக்கவைக்கவில்லை என்றால், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் சேர விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Rinku singh - Tesst
क्या विराट और रिंकू खेलेंगे एक साथ? मेगा ऑक्शन से पहले रिंकू सिंह का सनसनीखेज बयान हुआ वायरल
Moving Forward, Batters Will Be Given Chances To Bowl In The Match, Says Sairaj Bahutule
T20I Series: Surya Bhai Told Me To Keep Practising Bowling, Says Rinku On His Game-changing 19th Over
Need To Get Improve Playing On Turning Pitches, Says Gambhir After T20I Series Win
श्रीलंका के खिलाफ रिंकू सिंह बने 'फील्डर ऑफ द सीरीज'
Rinku Singh Bags 'Fielder Of The Series' Medal In India's Series Over Sri Lanka
VIDEO: रिंकू सिंह ने जीता 'फील्डर ऑफ द सीरीज' का मेडल, अर्शदीप और पंत को पहले से ही पता था विनर का नाम
3rd T20I: Rinku, Surya Help India Script Dramatic Comeback Win Over SL In Super Over
3rd T20I: भारत ने सुपर ओवर में मैच जीतते हुए श्रीलंका का 3-0 से किया सूपड़ा साफ
SL vs IND, 3rd T20I: சூப்பர் ஓவருக்கு சென்ற ஆட்டம்; இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
3rd T20I: Theekshana, Hasaranga Restrict India To 137/9
3rd T20I: Sri Lanka Ask India To Bat First; Hardik, Rishabh, Axar, Arshdeep Rested
धड़ाम से गिरे Rinku Singh, कैच पकड़ने के चक्कर में बाउंड्री पर होने वाला था भयंकर हादसा; देखें VIDEO
SL vs IND: Dream11 Prediction 2nd T20, Sri Lanka vs India T20 Series 2024
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 15 hours ago