Rohit sharma: Cricket News & Match Updates
சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? - பதிலளிக்க மறுத்த கம்பீர்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
क्या सिडनी टेस्ट में नहीं खेलेंगे कैप्टन रोहित शर्मा? गौतम गंभीर ने प्रेस कॉन्फ्रेंस से बढ़ा दिया सस्पेंस
Coach Tight-Lipped On Whether Rohit Will Play In Final Australia Test
When You're Captain, You Probably Get A Little Bit More Leeway As Well, Says Clarke On Rohit
BGT: India And Australia Teams Meet PM Albanese Ahead Of Sydney Test
ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது - பசித் அலி!
'रोहित शर्मा ने टीम का कॉन्फिडेंस तोड़ दिया है, अब उनके इस्तीफे का वक्त आ गया है'
இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித், பும்ராவுக்கு ஓய்வு?
'For All Ups And Downs, Thank You 2024': Rohit Sharma Pens Heartfelt Note
விராட் கோலி தொடர் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
'अगर रोहित शर्मा कैप्टन ना होते तो टीम में भी ना होते', इरफान पठान का हिटमैन पर तीखा हमला
கேப்டன் என்பதால் தான் ரோஹித் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கிறார் - இர்ஃபான் பதான் தாக்கு!
வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம் - ரோஹித் சர்மா!
Rohit Might Not Be In The Playing XI If Not For Captaincy, Says Irfan Pathan
BGT, 4th Test: Jaiswal Should Have Been Given The Benefit Of Doubt, Says Opener’s Coach Jwala Singh
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago