Rohit sharma: Cricket News & Match Updates
கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரோஹித், டிராவிட்!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி தேர்வு குறித்து ஒரு குழப்பம் தான் இருந்தது. அதாவது, இதற்கு முந்தைய ஒருநாள் தொடரில் ஒரு இரட்டைசதம் மற்றும் சதமடித்து டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கப்படுவாரா அல்லது கேஎல் ராகுல் இறக்கப்படுவாரா என்பதுதான் அந்த கேள்வி.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கேஎல் ராகுல் தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அவர்தான் துணை கேப்டனும் கூட. அதனால் அவர் புறக்கணிக்கப்படவில்லை. ஆனால் முதல் டெஸ்ட்டில் வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார் ராகுல். இதையடுத்து அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். ராகுலை கடுமையாக விமர்சித்தது, முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தான். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பியும் அவருக்கு அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், அவரை டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமித்ததே தவறு என்றும், ஷுப்மன் கில் மற்றும் சர்ஃபராஸ் கான் மாதிரியான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலுக்கு தொடர் வாய்ப்பளிப்பதாக விமர்சித்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
ऑस्ट्रेलिया के खिलाफ भारतीय वनडे टीम की घोषणा, पहले मैच से नदारद रहेंगे रोहित शर्मा
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
राहुल के खराब फॉर्म पर रोहित ने कहा, अगर इस खिलाड़ी में क्षमता है, तो खेलेंगे
जडेजा जिस चीज में सर्वश्रेष्ठ हैं, उसी पर भरोसा करते हैं : रोहित शर्मा
IND vs AUS Test: तीसरे-चौथे टेस्ट और वनडे सीरीज के लिए हुआ भारतीय टीम का ऐलान, पहला वनडे नहीं खेल सकेंगे रोहित शर्मा
2nd Test, Day 3: Told Those Three Guys To Keep Calm, No Need To Change Fields Often, Reveals Rohit Sharma
2nd Test, Day 3: If The Guy Has Potential, He Will Get Extended Run, Says Rohit On Rahul's Poor Run
आईपीएल: गंभीर का खुलासा, केकेआर के कप्तान के रूप में रोहित शर्मा ने मुझे काफी परेशान किया
2nd Test, Ind Vs Aus: Jadeja Kept Relying On What He's Best At, Says Rohit Sharma
IPL: Rohit Sharma Gave Me Sleepless Nights As KKR Captain, Reveals Gambhir
2nd Test, Day 3: India Win By Six Wickets, Retain Border-Gavaskar Trophy After Jadeja, Ashwin Demolish Australia (ld)
VIDEO: कप्तान हो तो ऐसा, पुजारा के लिए हिटमैन रोहित शर्मा ने कर दिया खुदको कुर्बान
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
VIDEO: रोहित शर्मा को निगल गई पिच, चाहकर भी बल्ला नहीं लगा सके हिटमैन
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16