Advertisement
Rp singhs father: Cricket News & Match Updates
Advertisement
காரோனா தொற்றால் ஆர்.பி.சிங்கின் தந்தை உயிரிழப்பு!
இந்தியாவில் கரோனா 2வது அலையின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தந்தை ஷிவ் பிரசாத் சிங் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இத்தகவலை ஆர்.பி.சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Rp singhs father - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement