Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியை வீழ்த்தியது பெருமையாக உள்ளது - டீன் எல்கர்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. கடந்த 11ஆஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களை குவிக்க தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 13 ரன்களுடனும் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Sa vs ind - Tesst
இனி ரஹானே, புஜாராவின் நிலை என்ன - விராட்டின் பதில்
இனிவரும் போட்டிகளில் ரஹானே மற்று புஜாரா ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடிப்பார்களா என்ற கேள்விக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - விராட் கோலி ஓபன் டாக்!
இந்திய அணி வீரர்களும் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றாலும் நாங்கள் பேட்டிங்கில் ஒரு யூனிட்டாக பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இருவரையும் நீக்கிட்டு இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - கவாஸ்கர் காட்டம்!
புஜாரா, ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களையும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிவிட்டு, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : कोहली ने लिया पंत का बदला, रस्सी को सुनाई खरी-खरी
दक्षिण अफ्रीका के खिलाफ केपटाउन में खेले गए तीसरे टेस्ट में भारतीय टीम को 7 विकेट से हार का सामना करना पड़ा। इस हार के साथ ही टीम इंडिया ने 2-1 से टेस्ट सीरीज भी गंवा दी। हालांकि, इस टेस्ट में विराट कोहली अफ्रीकी...
By Shubham Sharma • 4 years ago
SA vs IND, 3rd Test: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 3rd Test: வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா..!
இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் தென் அப்பிரிக்க அணி வெற்றிபெற இன்னும் 41 ரன்களே மீதமுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அரிதான சம்பவம்!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சம்பவம், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
கோலியின் செயலுக்கு கண்டம் தெரிவித்த கம்பீர்!
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, டிஆர்எஸ் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்டெம்ப்பில் இருந்த மைக் அருகே சென்று பேசியதற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; கடுப்பான கோலி, அஸ்வின்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் ஏமாற்று வேலை செய்தது அம்பலமானதாக கூறி விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆவேசமடைந்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'विराट कोहली ने खोया आपा, पूरी दुनिया को दिखाया अपना गुस्सा
केपटाउन टेस्ट भारत के हाथों से निकलता हुआ दिख रहा है। तीसरे दिन भारत ने मैच जीतने के लिए दक्षिण अफ्रीका के सामने 212 रनों का लक्ष्य रखा और दिन का खेल खत्म होने तक अफ्रीका ने 2 विकेट के नुकसान पर 101 रन बना लिए हैं अब वो...
By Shubham Sharma • 4 years ago
SA vs IND: கேப்டவுன் சதத்தின் மூலம் சாதனைகளைக் குவித்த ரிஷப் பந்த்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட்டில் சதமடித்த ரிஷப் பந்த், அபாரமான சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : स्टंपमाइक पर निकाला अश्विन ने गुस्सा, कहा- 'मैच जीतने के अच्छे तरीके ढूंढो'
केपटाउन टेस्ट के तीसरे दिन भारत ने मैच जीतने के लिए दक्षिण अफ्रीका के सामने 212 रनों का लक्ष्य रखा लेकिन अफ्रीकी बल्लेबाज़ी के दौरान कुछ ऐसा हुआ जिसने ना सिर्फ फैंस बल्कि भारतीय खिलाड़ियों को भी हिला कर रख दिया। दरअसल,...
By Shubham Sharma • 4 years ago
SA vs IND, 3rd Test: இலக்கை நெருங்கும் தென் ஆப்பிரிக்கா; விட்டுக்கொடுக்காமல் போராடும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : किस्मत या धोखा! एल्गर के नॉटआउट ने मचाया बवाल
केपटाउन टेस्ट के तीसरे दिन कुछ ऐसा हुआ जिसने ना सिर्फ फैंस बल्कि भारतीय खिलाड़ियों को भी हिला कर रख दिया। दरअसल, ये ओवर था रविचंद्रन अश्विन का और सामने थे विरोधी कप्तान डीन एल्गर, जिन्हें अंपायर ने एलबीडब्ल्यू आउट दे...
By Shubham Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement