Advertisement
Sa vs pak: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளது. Read More...
SA Vs PAK Pakistan Cricket Team Babar Azam Rohit Sharma Virat Kohli Tamil Cricket News Virat Kohli Rohit Sharma Babar Azam Pakistan Cricket Team Pakistan Tour South Africa 2024-25
Related Cricket News for Sa vs pak - Tesst
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அப்துல்லா ஷஃபிக்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் மோசமான சாதனையை அப்துல்லா ஷஃபிக் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: सलमान ने पेसर को बनाया स्पिनर, ऋषभ पंत स्टाइल में दे मारा सिक्स
पाकिस्तान के ऑलराउंडर सलमान अली आगा ने साउथ अफ्रीका के खिलाफ तीसरे और आखिरी टेस्ट में एक ऐसा छक्का मारा जिसने फैंस को ऋषभ पंत की याद दिला दी।
By Shubham Sharma • 1 year ago
SA vs PAK, 3rd ODI: சைம் அயூப் சதத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தன் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியும் அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
लाइव मैच में हुआ अजूबा, स्टेडियम में हुआ प्रपोज़ और बच्चे का भी हुआ जन्म
साउथ अफ्रीका और पाकिस्तान के बीच वांडर्रस के स्टेडियम में हुए तीसरे वनडे मैच के दौरान दो दिलचस्प घटनाएं देखने को मिली। इस मैच के दौरान एक प्रपोजल देखने को मिला और एक बच्चे का जन्म भी स्टेडियम में ही हुआ।
By Shubham Sharma • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 22) ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: हेनरिक क्लासेन को गुस्सा दिखाना पड़ा भारी, इस वजह से आईसीसी ने ठोका जुर्माना
साउथ अफ्रीका क्रिकेट टीम के धाकड़ विकेटकीपर बल्लेबाज़ हेनरिक क्लासेन को दूसरे वनडे में गुस्सा दिखाने के चलते आईसीसी की फटकार का सामना करना पड़ा है।
By Shubham Sharma • 1 year ago
SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விதிமுறையை மீறியதாக ஹென்ரிச் கிளாசெனுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
ஐசிசி விதிமுறைகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஹென்ரிச் கிளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டெம்பா பவுமா!
முதல் 25 ஓவர்களில் நாங்கள் விஷயங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தோம், ஆனால் கடைசி 25 ஓவர்களில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துவிட்டோம் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: पाकिस्तान ने साउथ अफ्रीका को वनडे सीरीज में हराया, दूसरा वनडे 81 रनों से जीता
मोहम्मद रिजवान की कप्तानी में पाकिस्तान क्रिकेट टीम ने इतिहास रच दिया है। पाकिस्तान ने साउथ अफ्रीका को दूसरे वनडे में 81 रनों से हराकर वनडे सीरीज अपने नाम कर ली है।
By Shubham Sharma • 1 year ago
ஒரு கேப்டனாக எனக்கு காம்ரன் மீது நம்பிக்கை உள்ளது - முகமது ரிஸ்வன்!
நானும் பாபரும் நிதானமாக விளையாடி அடித்தளம் அமைக்க முடிவு செய்தோம் என பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd ODI: பேட்டர்கள் அதிரடி; 328 ரன்களை குவித்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 329 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து கேசவ் மஹாராஜ் விலகல்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் காயம் காரணமாக பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement