Advertisement
Sa vs pak: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்து வருகிறது.
இதில் நடந்து முடிந்துள்ள முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது. Read More...
SA Vs PAK South Afric Cricket Team Temba Bavuma Keshav Maharaj Kwena Maphaka Tamil Cricket News Kwena Maphaka Temba Bavuma South Africa Cricket Team Pakistan Tour Of South Africa 2024-25
Related Cricket News for Sa vs pak - Tesst
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 19) கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK Dream11 Prediction 2nd ODI, Pakistan tour of South Africa 2024
The second ODI between South Africa and Pakistan will take place on Thursday, December 19 at the Newlands, Cape Town. Pakistan won the first game.
By Rawat Karan • 1 year ago
VIDEO: हारिस रऊफ ने फिर करवाई पाकिस्तान की बेज्ज़ती, छोड़ा आसान सा लड्डू कैच
पाकिस्तान क्रिकेट टीम की फील्डिंग कितनी खराब है ये बात किसी को बताने की जरूरत नहीं है और जो लोग नहीं जानते हैं उन्हें पाकिस्तान और साउथ अफ्रीका के बीच हुए पहले वनडे मैच को देखने की जरूरत है जिसमें हारिस रऊफ ने एक आसान सा कैच छोड़ दिया।
By Shubham Sharma • 1 year ago
VIDEO: सलमान ने किया गौतम गंभीर वाला काम, शतकवीर सैम अयूब को दे दिया अपना 'प्लेयर ऑफ द मैच'
पाकिस्तान ने पहले वनडे मैच में साउथ अफ्रीका को 3 विकेट से हरा दिया। इस जीत के बाद ऑलराउंडर सलमान अली आगा ने बड़ा दिल दिखाते हुए अपने साथी सैम अयूब को प्लेयर ऑफ द मैच अवॉर्ड दे दिया।
By Shubham Sharma • 1 year ago
SA vs PAK, 1st ODI: சைம் அயூப், சல்மான் ஆகா அசத்தல்; தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: சதத்தை தவறவிட்ட கிளாசென்; சவாலான இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 240 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கோலி, ஆம்லாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவிற்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 17) பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தொடர் மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி20; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தொடர் மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
பாபர் ஆசாம் மேற்கொண்டு 09 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement