Sachin tendulkar
ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் காணொளி!
இந்திய க்ரிக்கெட் ரசிகர்களால் ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என அழைக்கப்படுபவர் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் வரலாற்று சதனையுடன், எண்ணிலடங்கா பல சாதனைகளையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். அதன்படி இந்திய அணிக்காக 1989ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 200 டெஸ்ட், 436 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின் 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்த ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவர் விமானத்தில் பயணித்த காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். பூமியில் இருக்கும் சொர்க்கமான காஷ்மீரை நான் நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சச்சின் தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்த காணொளியில் கூறியிருந்தார். மேலும் விமானத்தில் அவரை கண்ட ரசிகர்களுடம் “சச்சின்.. சச்சின்..” என கோஷங்களை எழுப்பினர்.
Related Cricket News on Sachin tendulkar
-
WATCH: गुलमर्ग में बीच सड़क पर खेला सचिन ने क्रिकेट, उल्टे बैट से भी लगाया शॉट
क्रिकेट के भगवान कहे जाने वाले महान क्रिकेटर सचिन तेंदुलकर इस समय कश्मीर की वादियों का आनंद ले रहे हैं। इस दौरान उनका एक वीडियो भी काफी वायरल हो रहा है। ...
-
Tendulkar’s Kashmir Visit To Boost Local Crafts, Bat Industry
Muhammad Shaheen Parray: Shah Rafi owns the Art & Craft Bazaar at Dhobiwan in Kunzar village on Gulmarg-Srinagar road. He is still rubbing his eyes to believe that the cricket superstar Sachin Tendulkar visited his ...
-
WATCH: सचिन के बाद विराट कोहली का डीपफेक वीडियो हुआ वायरल, सट्टेबाज़ी ऐप को प्रमोट करते आए नज़र
सचिन तेंदुलकर के बाद अब भारत के सुपरस्टार बल्लेबाज विराट कोहली का डीपफेक वीडियो भी काफी वायरल हो रहा है। इस वीडियो में विराट कोहली को सट्टेबाज़ी ऐप को प्रमोट करते हुए देखा जा सकता ...
-
'Drew Inspiration From Sachin To Pursue My Dreams', Says India’s Para-cricket Captain Keni
Physical Disability T20 World Series: The Indian physical disability cricket team secured a 3-2 T20 series victory over England at the Narendra Modi Stadium ‘B’ ground in Ahmedabad from January 28 to February 6, in ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினை நினைவு படுத்துகிறார்- ரவி சாஸ்திரி!
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது இளம் வயது சச்சின் டெண்டுல்கரை பார்பது போல் உள்ளது என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். ...
-
सचिन तेंदुलकर ने जम्मू-कश्मीर में बैट फैक्ट्री का दौरा किया
Sachin Tendulkar: क्रिकेट आइकन सचिन तेंदुलकर ने शनिवार को जम्मू-कश्मीर के अवंतीपोरा शहर में क्रिकेट बैट बनाने वाले एक कारखाने का दौरा किया। ...
-
Sachin Tendulkar Visits Bat Factory In J&K
Sachin Tendulkar: Cricket icon Sachin Tendulkar on Saturday visited a cricket bat manufacturing factory in J&K’s Awantipora town. ...
-
3rd Test: Ashwin Becomes Second Indian Bowler To Pick 500 Test Wickets
Niranjan Shah Stadium: Veteran off-spinner Ravichandran Ashwin has become just the second Indian bowler and ninth overall to pick 500 wickets in Test cricket. Ashwin achieved the milestone during the ongoing third Test match against ...
-
रोहित शर्मा ने रचा इतिहास, एक साथ तोड़ा सचिन तेंदुलकर और सौरव गांगुली का महारिकॉर्ड
India vs England 3rd Test: भारतीय कप्तान और स्टार बल्लेबाज रोहित शर्मा (Rohit Sharma) ने इंग्लैंड के खिलाफ राजकोट के निरंजन शाह स्टेडियम में खेले जा रहे तीसरे टेस्ट मैच में शानदार पारी से कुछ ...
-
39 साल के मोहम्मद नबी ने बनाया अनोखा रिकॉर्ड, सचिन तेंदुलकर को इस लिस्ट में छोड़ा पीछे
ऑस्ट्रेलिया के दिग्गज ऑलराउंडर मोहम्मद नबी (Mohammad Nabi) ने शुक्रवार (10 फरवरी) को अफगानिस्तान के खिलाफ पल्लेकेले इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेले गए पहले वनडे में शानदार शतक जड़कर सचिन तेदुलकर (Sachin Tendulkar)... ...
-
புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 31 சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் புதிய மைல்கல்லை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
Kane Williamson Becomes Joint-second Fastest To Score 31 Test Tons
Mount Maunganui Cricket Stadium: New Zealand Test batter Williamson smashed his 31st Test century after amassing a superb 109 against South Africa on Tuesday during the first Test against South Africa at Mount Maunganui Cricket ...
-
ICC Men's U19 WC: Process-driven Musheer Khan Is Living In The Moment Ahead Of Semis Clash
ICC U19 Men: As the India U19 team gets ready for its semifinal clash against South Africa, the focus is on Musheer Khan, who has already had a remarkable ICC U19 Men’s Cricket World Cup ...
-
शुभमन गिल ने धमाकेदार शतक से रचा इतिहास, सचिन तेंदुलकर-विराट कोहली की रिकॉर्ड लिस्ट में हुए शामिल
India vs England 2nd Test: भारत के युवा बल्लेबाज शुभमन गिल (Shubman Gill) ने रविवार (4 फरवरी) को इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट की दूसरी पारी में शतक जड़कर फॉर्म में वापसी की। गिल ने ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago