Shan masood: Cricket News & Match Updates
நால்வர் அரைசதம் அடித்து அசத்தல்; வலுவான ஸ்கோருடன் பாகிஸ்தான் !
தென் ஆப்பிரிக்க அணி கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று லாகூரில் உள்ள கடஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - கேப்டன் ஷான் மசூத் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 161 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 93 ரன்களை எடுத்திருந்த நிலையில் இமாம் உல் ஹக் விக்கெட்டை இழந்து 7 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டர். அவரைத் தொடர்ந்து 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 76 ரன்களை எடுத்த கையோடு ஷான் மசூதும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Shan masood - Tesst
PAK vs SA: साउथ अफ्रीका टेस्ट सीरीज के लिए पाकिस्तान टीम की घोषणा, फ्लॉप कप्तान को ही फिर सौंपी गई कप्तानी
Babar, Rizwan Return As Pakistan Name 18-member Test Squad For SA Series
மூன்று வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் சல்மான் ஆகா நியமனம்?
Salman Agha Tipped To Become Pakistan's All-format Captain: Report
PSL: Karachi Kings Appoint David Warner As Captain For 2025 Season
Leicestershire Sign Pakistan Test Captain Shan Masood On All-format Deal
Champions Trophy: Have To Be Focused On Proper Execution Of Our Plans, Says Nahid Rana
VIDEO: 'ऐसे बेज़्जती कोई बर्दाश्त नहीं करेगा', रिपोर्टर पर भड़क गए शान मसूद
இந்த விஷயத்தில் நாம் முன்னேற வேண்டும் - பாகிஸ்தான் தோல்வி குறித்து ஷான் மசூத் கருத்து!
Skipper Masood Calls Pak's Bowling Struggle Against Tail-enders 'an Area Of Concern'
2nd Test: Windies Hold Upper Hand As Pakistan Lose Four In 254 Chase
Multan Test: Motie-Warrican Power WI Fightback Vs Pak On Spin-dominated Day 1
Kashif Ali Debuts In Pakistan's Spin-heavy XI For Second Test Vs West Indies
நாம் மேம்படுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன - ஷான் மசூத்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16