Shardul thakur: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2024: மும்பையிடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தமிழ்நாடு படுதோல்வி!
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால், 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்யான் ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகளையும் என கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for Shardul thakur - Tesst
Ranji Trophy: Big Win Over Tamil Nadu Takes Mumbai Into Final For 48th Time
13 चौके और 4 छक्के, शार्दुल ठाकुर ने ठोका तूफानी शतक, रणजी ट्रॉफी सेमीफाइनल में मुंबई की लाज बचाई
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து மிரள வைத்த ஷர்துல் தாக்கூர்; வலிமையான முன்னிலையில் மும்பை!
Ranji Trophy: Mumbai Face TN In Clash Of Heavyweights; Confident Vidarbha Face Spirited MP (preview)
Shivam Dube Century: ரஞ்சி கோப்பையில் சதமடித்து மிரட்டிய ஷிவம் தூபே!
Ajinkya Rahane Called Back By Assam After Being Given Out For Obstructing The Field
ரஞ்சி கோப்பை 2024: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர்; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!
61 बॉल 21 रन और 6 विकेट... IPL 2024 से पहले शार्दुल ठाकुर ने मचा ही दिया धमाल
I Feel CSK Will Come In Top Four In IPL 2024: Sunil Gavaskar
आईपीएल के जरिए टी20 विश्व कप में अपनी जगह बनाना चाहते हैं अक्षर
2nd Test: India Have The Edge In Bowlers’ Day Out As 23 Wickets Fall In A Day Of Exhilarating Action (ld)
INDvSA 2nd Test: Siraj's Six-fer Blows Away South Africa As Hosts’ Bowled Out For 55
INDvSA 2nd Test: 'We Are Going To Come Back And Make A Statement', Says Shubman Gill
Jadeja, Mukesh Come In As South Africa Opt To Bat First Vs India In Elgar’s Farewell Test
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40