Sl vs nz 1st t20i
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகல் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 27 ரன்களையும், வில் யங் 19 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 16 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
Related Cricket News on Sl vs nz 1st t20i
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை 135 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...