Smriti mandhana: Cricket News & Match Updates
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடர் சீனாவில் கோலாலமாக நடைபெற்று வருகிறது. அதில் நீண்ட வருடங்கள் கழித்து முதல் முறையாக டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் களமிறங்கியுள்ளனர். அத்தொடரில் தற்போது முதலாவதாக மகளிர் போட்டிகள் நடைபெறும் நிலையில் இன்று ஹங்கொழு நகரில் முதல் காலிறுதி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தில் இருப்பதால் நேரடியாக விளையாட தகுதி பெற்ற இந்திய அணியை முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்து வந்த மலேசியா அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மலேசியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மேலும் இந்த போட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வங்கதேசத்துக்கு எதிராக அத்து மீறி நடந்துக்கொண்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஐசிசி விதித்த தடையால் விளையாடவில்லை. Read More...
Related Cricket News for Smriti mandhana - Tesst
Women's Cricket World Cup: Nasser Hussain Urges England Women's Team To Keep Evolving In Pursuit Of Australia
The Hundred: स्मृति मंधाना ने इंग्लैंड मचाया धमाल, कुछ इस तरह लगाया टूर्नामेंट का पहला छक्का
Women's ODI Batting Rankings: Nat Sciver-Brunt Takes Top Spot; Harleen, Jemimah Make Big Gains
பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
BAN v IND: Harmanpreet's On-Field Outburst Came In The Heat Of The Moment, Says Smriti Mandh
BAN-W vs IND-W: एकदिवसीय श्रृंखला का निर्णायक मैच रोमांचक टाई पर समाप्त हुआ, भारत और बांग्लादेश के बीच सीरीज 1-1 से बराबर
BD-W vs IN-W 2nd ODI, Dream 11 Team: दीप्ति शर्मा को बनाएं कप्तान, बांग्लादेश के ये 5 खिलाड़ी टीम में करें शामिल
IND-W vs BAN-W: Harmanpreet Kaur-Led India Aim To Get A Winning Start To ODI Series Against Bangladesh
Women's Cricket: एशियाई खेलों के लिए भारत की महिला टी20 टीम में नए चेहरों में तितास साधु, कनिका आहूजा शामिल
BD-W vs IN-W 3rd T20I, Dream 11 Team: शेफाली वर्मा को बनाएं कप्तान, बांग्लादेश के ये 4 खिलाड़ी टीम में करें शामिल
'It Means You Have Not Worked On Yourself': Anjum Chopra Criticises Shafali's Dismissal Against Bangladesh
IND-W vs BAN-W: हरमनप्रीत ने पहले टी20 मैच में बांग्लादेश पर भारत को जीत दिलाने के लिए युवा गेंदबाजों को सराहा
BANW vs INDW, 1st T20I : ஹர்மன்ப்ரித் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!
पहला टी20: मिन्नू मणि, अनुषा बरेड्डी ने डेब्यू किया, भारत ने टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40