Advertisement
South africa vs australia: Cricket News & Match Updates
Advertisement
WTC Final, Day 2: தொடரும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் ; மீண்டும் சொதப்பிய ஆஸி பேட்டர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். Read More...
WTC Final AUS Vs SA Temba Bavuma Kagiso Rabada Lungi Ngidi Pat Cummins Tamil Cricket News South Africa Vs Australia Alex Carey ICC WTC Final 2023-25
Related Cricket News for South africa vs australia - Tesst
WTC Final: पैट कमिंस ने लॉर्ड्स में मचाया गेंद से कोहराम, कप्तान के तौर पर तोड़ा 42 साल पुराना रिकॉर्ड
वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 के फाइनल में पैट कमिंस ने कप्तान के तौर पर गेंद से इतिहास रच दिया। लॉर्ड्स की पिच पर उन्होंने ऐसी आग उगली कि साउथ अफ्रीका की पहली पारी ढह गई।
By Ankit Rana • 1 year ago
Temba Bavuma: जिनकी कप्तानी में अभी तक हारा नहीं है है साउथ अफ्रीका, कप्तान बनने का खास रिकॉर्ड है इनके नाम दर्ज
साउथ अफ्रीका के कप्तान टेम्बा बावुमा (Temba Bavuma) ने ऑस्ट्रेलिया के खिलाफ लंदन के लॉर्ड्स क्रिकेट ग्राउंड में वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023-25 फाइनल में पहली पारी में दबाव की स्थिति में संयम के साथ बल्लेबाजी करते हुए...
By Saurabh Sharma • 1 year ago
ऐसा पहली बार हुआ 145 सालों में,साउथ अफ्रीका-ऑस्ट्रेलिया WTC Final में इंग्लैंड की धरती पर बना गजब रिकॉर्ड
South Africa vs Australia WTC Final 2023-25: ऑस्ट्रेलिया औऱ साउथ अफ्रीका के बीच लंदन के लॉर्ड्स क्रिकेट स्टेडियम में खेले जा रहे आईसीसी वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023-25 के फाइनल मुकाबले में एक अनोखा रिकॉर्ड बन गया। ...
By Saurabh Sharma • 1 year ago
WTC Final के पहले दिन रबाडा का तूफान, गेंदबाज़ों ने मचाया बवाल, दोनों टीमों की हालत पतली
लॉर्ड्स के मैदान में वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 का फाइनल पहले ही दिन रोमांच से भर गया। जहां एक तरफ कगिसो रबाडा ने ऑस्ट्रेलिया की कमर तोड़ी, तो वहीं दूसरी तरफ स्टार्क, कमिंस और हेजलवुड ने साउथ अफ्रीका को बैकफुट पर धकेल दिया।
By Ankit Rana • 1 year ago
स्टीव स्मिथ ने लॉर्ड्स में मेहमान बल्लेबाज द्वारा सर्वाधिक टेस्ट रन बनाने का नया रिकॉर्ड बनाया
ऑस्ट्रेलिया के शीर्ष बल्लेबाज स्टीव स्मिथ ने दक्षिण अफ्रीका के खिलाफ विश्व टेस्ट चैंपियनशिप (डब्ल्यूटीसी) फाइनल के पहले दिन बुधवार को प्रतिष्ठित लॉर्ड्स क्रिकेट ग्राउंड पर मेहमान बल्लेबाज द्वारा टेस्ट मैचों में सर्वाधिक रन बनाने का नया रिकॉर्ड बना दिया और ऑस्ट्रेलिया को संकट से उबार लिया।
By IANS News • 1 year ago
South Africa Aim To Banish Choker Tag In WTC Final Vs Australia
South Africa will aim to banish their reputation as international cricket's serial chokers when they face holders Australia in the World Test Championship final at Lord's this week. Despite be
By AFP News • 1 year ago
WTC Final 2025 से जुड़ी सारी डिटेल्स,टीमें और कब-कहां होगा महामुकाबला,जीतने वाले मिलेंगे कितने पैसे
ऑस्ट्रेलिया बनाम साउथ अफ्रीका वर्ल्ड टेस्ट चैम्पियनशिप फाइनल 11 जून से शुरू होगा। पैट कमिंस की टीम खिताब बचाने उतरेगी, जबकि बावुमा की टीम दो दशकों बाद ICC ट्रॉफी जीतने के इरादे से उतरेगी।
By Saurabh Sharma • 1 year ago
Test Final Must Trump IPL, Says South Africa Coach Shukri Conrad
Coach Shukri Conrad said on Tuesday that South Africa's players must prioritise the World Test Championship final over the closing stages of the Indian Premier League. Conrad said there was an agr
By AFP News • 1 year ago
WATCH: 55 की उम्र में भी Jonty Rhodes का जलवा, मैदान पर दिखाया गजब का एथलेटिसिज़्म
Shane Watson ने इंडिया के खिलाफ सेंचुरी लगाने के बाद एक और शतक ठोक दिया और ऑस्ट्रेलिया ने 260 रन का स्कोर खड़ा कर दिया। लेकिन इस मैच में चर्चा सिर्फ ऑस्ट्रेलियाई बल्लेबाज़ी की नहीं हुई, बल्कि Jonty Rhodes की फील्डिंग ने भी सबको दीवाना बना दिया।
By Ankit Rana • 1 year ago
இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
எங்களில் சிலர் இதற்கு முன்னதாகவே உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். அதேபோன்று இன்னும் சிலர் டி20 உலக கோப்பையில் விளையாடியுள்ளோம். அதனால் இறுதிப்போட்டியை நினைத்து கவலை இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை எதிர்கொள்வோம் என கனவிலும் நினைக்கவில்லை - டிராவிஸ் ஹெட்!
இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எதிர்கொள்வோம் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 8ஆவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: மில்லர் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஐசிசி உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago