Sri lanka cricket team: Cricket News & Match Updates
SL vs AUS, 1st ODI: சரித் அசலங்கா அபார சதம்; இலங்கையை 214 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 12) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
Related Cricket News for Sri lanka cricket team - Tesst
ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!
ரங்கனா ஹேரத்தின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
2nd Test, Day 1: கருணரத்னே, சண்டிமால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸ்திரேலியா!
SL vs AUS, 2nd Test: இலங்கை டெஸ்ட் அணியில் ரமேஷ் மெண்டிஸ் சேர்ப்பு!
Sri Lanka's Dimuth Karunaratne To Bow Out Of Tests After 'Fulfilling Dream'
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்கும் திமுத் கருணரத்னே?
Dimuth Karunaratne ने की क्रिकेट से Retirement की घोषणा, श्रीलंका छोड़कर अब इस देश में होंगे शिफ्ट
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
W,W,W: महीश तीक्षणा ने NZ की धरती पर हैट्रिक लेकर मचाया धमाल,ऐसा करने वाले तीसरे श्रीलंकाई बने,देखें Video
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த மஹீஷ் தீக்ஷனா!
இலங்கை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக குசால் பெரேரா சாதனை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago