Advertisement
Sunil gavaskar: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: ஆர்சிபி எடுத்தது துணிச்சலான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஐபிஎல் சீசன் முடிந்ததுமே, ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி. 2013ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட்கோலி, ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வெல்லவில்லை. அதுவே அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி பெரிய ஸ்கோர் எதுவும் செய்யாத நிலையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சி, ஆர்சிபி கேப்டன்சி என அவர் வகித்த அனைத்து கேப்டன்சியிலிருந்தும் விலகினார். ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து ஆர்சிபி அணியில் விராட் கோலி ஒரு சாதாரண வீரராக ஆடவுள்ளார். Read More...
Related Cricket News for Sunil gavaskar - Tesst
ஷமி குதிரையைப் போன்றாவர் - கவாஸ்கர் புகழாரம்!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒரு குதிரையைப் போன்றவர் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL, 2nd Test: ரோஹித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித்துடன் இவரே தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஓபனிங் பார்ட்னர் விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
வார்னே குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த கவாஸ்கர்!
மறைந்த ஷேன் வார்னேவை எல்லா காலத்திலும் சிறந்த பவுலர் என்று அழைக்க மறுத்ததற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Sunil Gavaskar Expresses Regret Over Controversial Remark On Shane Warne
Sunil Gavaskar expressed his regret over a controversial remark on Shane Warne
By Sahil Mathur • 4 years ago
‘मैं रोहित शर्मा को उनकी कप्तानी के लिए 10 में से 9.5 नंबर दूंगा’,टीम इंडिया के नए कप्तान का फैन हुआ ये दिग्गज
महान क्रिकेटर सुनील गावस्कर (Sunil Gavaskar) ने रोहित शर्मा (Rohit Sharma) की तारीफ करते हुए कहा कि नए कप्तान ने अपनी पारी में ही फील्ड प्लेसमेंट और गेंदबाजी में बदलाव किया, जिससे यहां पहले टेस्ट में श्रीलंका पर एक पारी...
By IANS News • 4 years ago
'He Lived Life In Such A Manner': Gavaskar Slammed For Comments Over Shane Warne
Sunil Gavaskar comments on Shane Warne's death.
By Sahil Mathur • 4 years ago
ਸ਼ੇਨ ਵਾਰਨ 'ਤੇ ਗਾਵਸਕਰ ਇਹ ਕੀ ਬੋਲ ਗਏ, ਫੈਂਸ ਕਰ ਰਹੇ ਹਨ ਟ੍ਰੋਲ
ਆਸਟ੍ਰੇਲੀਆ ਦੇ ਮਹਾਨ ਸਪਿਨਰ ਸ਼ੇਨ ਵਾਰਨ ਦੇ ਅਚਾਨਕ ਦਿਹਾਂਤ ਨਾਲ ਕ੍ਰਿਕਟ ਜਗਤ 'ਚ ਸੋਗ ਦੀ ਲਹਿਰ ਹੈ। ਵਾਰਨ ਨੇ ਦਿਲ ਦਾ ਦੌਰਾ ਪੈਣ ਕਾਰਨ 52 ਸਾਲ ਦੀ ਉਮਰ 'ਚ ਦੁਨੀਆ ਨੂੰ ਅਲਵਿਦਾ ਕਹਿ ਦਿੱਤਾ। ਵਾਰਨ ਦੇ ਜਾਣ ਤੋਂ ਬਾਅਦ ਹਰ ਕ੍ਰਿਕਟ ਪ੍ਰਸ਼ੰਸਕ ਉਦਾਸ ਨਜ਼ਰ ਆ...
By Shubham Sharma • 4 years ago
ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
शेन वॉर्न पर ये क्या बोल गए गावस्कर, फैंस जमकर निकाल रहे हैं भड़ास
ऑस्ट्रेलिया के दिग्गज स्पिनर शेन वॉर्न के अचानक निधन ने क्रिकेट जगत में शोक की लहर दौड़ा दी है। वॉर्न 52 साल की उम्र में हार्ट अटैक की वजह से दुनिया को अलविदा कह गए। वॉर्न के जाने के बाद हर क्रिकेट फैन मायूस और दुख में...
By Shubham Sharma • 4 years ago
இந்த பந்துவீச்சாளர் நிச்சம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் - சுனில் கவாஸ்கர்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ளதாக சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: இந்திய அணியை எச்சரிக்கும் சுனில் கவாஸ்கர்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணியை வென்றிருந்தாலும், இந்திய அணியில் இருக்கும் ஒரு பெரிய பிரச்னையை சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
புஜாரா இடத்தில் இவரை களமிறக்க வேண்டும் - சுனில் கவாஸ்கரின் அட்வைஸ்!
இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா விளையாடிவந்த 3ஆம் வரிசையில் பேட்டிங் ஆட யார் சரியான வீரர் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Bumrah Can Walk Into Any Team In The World: Sunil Gavaskar
Sunil Gavaskar has praised the Indian pace bowlers, saying they have done a fine job of holding onto their nerves
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 19 hours ago