Suryakumar yadav: Cricket News & Match Updates
மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இத்தொடரின் காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு, மும்பை, கேரளா, ஹரியானா, குஜராத், சௌராஷ்டிரா, விதர்பா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அணிகள் முன்னேறிவுள்ளன. இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி காலிறுதிப்போட்டியில் ஹரியானா அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக மும்பை ரஞ்சி அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே இருவரும் விளையாடினர். இதில் சூர்யகுமார் யாதர் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்களை சேர்க்க தவறிய நிலையில், ஷிவம் தூபே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
Ranji Trophy: Suryakumar And Dube Included In Mumbai’s Squad For Quarterfinal Against Haryana
ये है IND vs ENG टी20 सीरीज की फ्लॉप XI, RCB के 3 खिलाड़ी हैं टीम में शामिल; SKY और संजू भी बने हैं टीम का हिस्सा
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
Yuvraj Would Be Happy Today Seeing Me Bat Till End, Says Abhishek Sharma After His 135 Vs England
5th T20I: It's High-risk, High-reward Game, We Are Getting The Results, Says Surya After India's Big Win
5th T20I: Abhishek's Record Ton Propels India To 247/9 Against England
5th T20I: England Elect To Bowl As India Bring Back Shami For Arshdeep
ஹர்திக் பாண்டியா - ஷிவம் தூபே பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
4th T20I: Skipper Yadav Praises Team’s Resilience And Positive Intent After Series-sealing Win
4th T20I: We Should Have Gone On To Win The Game, Says Buttler
4th T2OI: It Is Still A Dream Debut For Me, Says Rana After A 3-33 Spell As Substitute
4th T2OI: Bishnoi, Rana Star As India Seal Series With Thrilling 15-run Win Over England
4th T2OI: Hardik, Dube Power India To 181/9 After Mahmood's Historic Triple Wicket Maiden
4th T2OI: Saqib Mahmood Scripts History With Triple-wicket Maiden
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54