Suryakumar yadav: Cricket News & Match Updates
பட்லர், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதைல் பேட்டிங் செய்த வங்கதேச அணி மெஹ்தி ஹசன் மிராஜ் (35), நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ (27) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா, மயங்க் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியானது 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 39 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
सूर्यकुमार यादव ने 14 गेंदों में 29 रन ठोककर बनाया गजब रिकॉर्ड, सुरेश रैना और जोस बटलर को छोड़ दिया पीछे
நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
We Tried To Back Our Skills: Suryakumar On India's Commanding Win In 1st T20I
1st T20I: Mayank Yadav, Nitish Reddy Handed Debuts As India Opt To Bowl Against Bangladesh
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் - சூர்யகுமார் யாதவ்!
Tilak Varma Replaces Injured Shivam Dube In India’s Squad For T20Is Against Bangladesh
Suryakumar Confirms Samson To Be India’s Second Opener For T20Is Against Bangladesh
भारत के खिलाफ T20I सीरीज से पहले बांग्लादेशी कप्तान शांतो ने भरी हुंकार, कहा- हम उन्हें.....
हेलीकॉप्टर घुमाना... MS DHONI की नकल करने में फेल हुए अक्षर पटेल, तो रोहित शर्मा ने लिए मज़े; देखें VIDEO
IND vs BAN: सूर्यकुमार यादव BAN के खिलाफ पहले T20I में रच सकते हैं इतिहास, सुरेश रैना का महारिकॉर्ड तोड़ने की दहलीज पर
IND vs BAN T20: अभिषेक शर्मा के साथ कौन करेगा ओपनिंग? ग्वालियर में ऐसी हो सकती है टीम इंडिया की Playing XI
मुहम्मद वसीम ने तोड़ा विराट कोहली और सूर्यकुमार यादव का महारिकॉर्ड, सबसे तेज 2000 T20I रन बनाने वाले दूसरे क्रिकेटर बने
Mayank Yadav Picked As BCCI Announce Squad For T20I Series Against Bangladesh
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54