Suryakumar yadav: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். உலகின் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவராக இருந்து வரும், அவர் தற்போது ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 பேட்ஸ்மேனாகவும் அங்கம் வகித்து வருகிறார். மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் பற்றி மிகப்பெரும் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் ஐபிஎல் 2025 தொடருக்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சூர்யகுமார் யாதவை தங்கள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி சூர்யாவுக்கு கேகேஆர் அணியானது அணியை வழிநடத்தும் முறைசாரா சலுகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
IPL 2025: अय्यर की कप्तानी पर मंडराया खतरा, KKR ने इस धांसू खिलाड़ी को दिया ऑफर
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
निकोलस पूरन ने तोड़ा सूर्यकुमार यादव, ग्लेन मैक्सवेल और जोस बटलर का रिकॉर्ड, 9 गेंदों में चौकों-छक्कों से बनाए 50 रन
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
निकोलस पूरन के पास इतिहास रचने का मौका,एक साथ सूर्यकुमार यादव और ब्रायन लारा का रिकॉर्ड तोड़ने का मौका
कोलकाता रेप-मर्डर केस को लेकर भज्जी ने कोलकाता की मुख्यमंत्री पर किया तीखा हमला, कर डाली ये मांग
कोलकाता रेप-मर्डर केस पर सूर्या का भी फूटा गुस्सा, बोले- 'अपने बेटे को पढ़ाओ'
एसए20 में खेलते दिखाई देंगे कार्तिक, स्टोक्स, विलियमसन, बोल्ट और रूट जैसे बड़े खिलाड़ी
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
Rahul, Pant, Shreyas, Suryakumar, Gill To Play In Duleep Trophy Round One
BCCI ने दलीप ट्रॉफी के लिए सभी 4 टीमों की घोषणा की, ऋषभ पंत-सूर्यकुमार यादव समेत टीम इंडिया के खिलाड़ी खेलेंगे टूर्नामेंट
புஜ்ஜி பாபு கோப்பை தொடரில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர்!
Shreyas Iyer, Suryakumar Yadav To Play In Buchi Babu Tournament
ஒருநாள் & டெஸ்டில் சூர்யாவின் கேரியர் கிட்டத்தட்ட முடிந்து விட்டது - ஆகாஷ் சோப்ரா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16