Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஏபி டி வில்லியர்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை தொடங்க இருக்கும் நிலையில், இத்தொடர் குறித்த முன்னாள் வீரர்களின் கணிப்புகளும் அதிகரித்துவருகின்றன. அதிலும் குறிப்பாக எந்த அணி பட்டத்தை வெல்லும், எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து தங்கள் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் பிளேஆஃப்களுக்குச் செல்ல விருப்பமான நான்கு அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸின் பெயர் டிவில்லியர்ஸின் பட்டியலில் இல்லை, இது பல ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. Read More...
Chennai Super Kings Mumbai Indians Ab De Villiers 1975 ODI World Cup History 14 Year Old Bihar Cricketer 1975 Cricket World Cup Tamil Cricket News AB De Villiers Chennai Super Kings
Related Cricket News for Tamil cricket news - Tesst
2008 to 2025: அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய 4 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன் முதல் தற்போதைய 18ஆவது சீசன் வரைலும் விளையாடி வரும் நான்கு வீரர்கள் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 3rd T20I: சதமடித்து மிரட்டிய ஹசன் நவாஸ்; நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்யும் லக்னோ?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மெஹ்சின் கானுக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 3rd T20I: சதத்தை தவறவிட்ட சாப்மேன்; பாகிஸ்தானுக்கு 205 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZW vs AUSW, 1st T20I: மூனி, ஜார்ஜியா அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பயிற்சி ஆட்டத்தில் 37 பந்துகளில் சதமடித்த மெக்குர்க் - காணொளி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் பயிற்சி போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சுழல் பந்துவீச்சில் மற்ற அணிகளை விட இந்த மூன்று அணிகள் வலுவாக உள்ளன - பியூஷ் சாவ்லா!
சிஎஸ்கே, கேகேஆர், மும்பை இந்தியஸ்அணிகளின் சுழற்பந்து வீச்சு துறை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அணித்தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்
புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
அணியை மீண்டும் வழிநடத்த மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் - தஹ்லியா மெக்ராத்!
ஒரு குழுவாக இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய நாங்கள் நியூசிலாந்திலும் தொடர் வெற்றியைப் பதிவுசெய்து சீசனை உச்சத்தில் முடிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK: தீவிர வலைபயிற்சியில் பாபர் ஆசாம் - காணொளி!
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 1 year ago
இத்தொடரை ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சிறப்பாகத் தொடங்குவது முக்கியம் - ஆடம் கில்கிறிஸ்ட்!
நடப்பு ஐபிஎல் தொடரில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சிறப்பாக செயல்படவில்லை எனில் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய சீசனின் 1000 சிக்ஸர்கள், 300+ இன்னிங்ஸை நாம் பார்ப்போம் - ராபின் உத்தப்பா!
இந்த ஐபிஎல் சீசனில், 1,000 சிக்ஸர்கள், ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கும் ஒரு அணி அல்லது 275+ ரன்களைத் துரத்தும் ஒரு அணி ஆகியவற்றை காண்போம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago