Tamil cricket news: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற ஐஎல்டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கீரென்ன் பொல்லார்ட் ஒரு சிறப்பு டி20 சாதனையைப் படைத்தார். டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய கீரென் பொல்லார்ட், 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸின் போது, பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்ஸர்களை நிறைவு செய்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் எனும் சதனையையும் படைத்துள்ளார். அதன்படி வைப்பர்ஸ் அணி வீரர் பெர்குசன் வீசிய இன்னிங்ஸின் 19ஆவது ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்த வடிவத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
CT2025: அடுத்தடுத்து காயமடைந்த வீரர்கள்; பெரும் பின்னடைவை சந்திக்கும் தென் ஆப்பிரிக்கா!
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: தொடர்ந்து சாதனைகளை குவித்து வரும் கருண் நாயர்!
தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்த பிசிசிஐ!
மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ்-கேப்பிட்டல்ஸ் போட்டி மழையால் ரத்து!
ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான் அதிரடியில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
பிபிஎல் 2024-25: பரப்பான ஆட்டத்தில் பிரிஸ்பேனை வீழ்த்தி ஹோபர்ட் த்ரில் வெற்றி!
VHT2025: மஹாராஷ்டிராவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; கேப்டவுனை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
எஸ்ஏ20, சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஆன்ரிச் நோர்ட்ஜே!
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுனை 158 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28