Tamil cricket news: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குயின்டன் டி காக், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், கேப்டன் கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
SL vs AUS: பிக் பேஷ் தொடரில் காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
PAK vs WI, 1st Test: பாகிஸ்தான் சுழலில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
ரஞ்சி கோப்பை 2024-25: டெல்லி அணிக்காக அடுத்த போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
VHT2025: ருதுராஜ் கெய்க்வாட் சாதனையை சமன்செய்த துருவ் ஷோரே!
ஐஎல்டி20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜெயண்ட்ஸ்!
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விதர்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கர்நாடகா!
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
எஸ்ஏ20 2025: தொடர்ந்து அசத்தும் ஜோ ரூட்; பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி!
PAK vs WI, 1st Test: பேட்டிங்கில் சொதப்பிய விண்டிஸ்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28