Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அஸ்வின் ஒரு சுழற்பந்துவீச்சு விஞ்ஞானி - மாண்டி பனேசர் பாராட்டு!
Indian Premier League: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் மட்டும் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டெய்லர்!
இலங்கை தொடருக்கான கிரெய்க் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
காயத்தால் அவதிப்படும் சான்ட்னர், பிலீப்ஸ், ஓ ரூர்க்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
By Tamil Editorial • 1 year ago
KCL 2025: சஞ்சு சாம்சன் அதிரடி வீண்; கொச்சியை வீழ்த்தி திருச்சூர் த்ரில் வெற்றி!
கொச்சி புளூ டைகர்ஸுக்கு எதிரான போட்டியில் திருச்சூர் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
வங்கதேச டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் மூன்று மாற்றங்கள்!
வங்கதேச டி20 தொடருக்கான நெதர்லாந்து அணியில் இருந்து காயம் காரணமாக மூன்று வீரர்கள் விலகிய நிலையில், மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
By Tamil Editorial • 1 year ago
இந்திய அணியின் தடுப்புச்சுவர் புஜாராவின் அறியப்படாத சாதனைகள்!
அனைத்து வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ள சட்டேஷ்வர புஜாரா படைத்துள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்,
By Tamil Editorial • 1 year ago
ஷதாப் கான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஃப்ரிடி!
யுஏஇ முத்தரப்பு டி20 தொடரின் மூலம் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி முன்னாள் வீரர் ஷதாப் கானின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
சதமடித்து சிறப்பு சாதனை பட்டியலில் இணைந்த டிராவிஸ் ஹெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உல்கக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்ட்னாக ஃபாத்திமா சனா நியமிக்கப்பட்டுள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
ஆல் டைம் டி20ஐ லெவனை தேர்வு செய்த ஷம்ஸி; ரோஹித்திற்கு இடமில்லை!
தனது ஆல் டைம் சர்வதேச டி20 அணியை அறிவித்துள்ள தப்ரைஸ் ஷம்ஸி, தனது அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
ஆசிய கோப்பை 2025: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் புஜாரா ஓய்வு!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சட்டேஷ்வர் புஜாரா அறிவித்துள்ளார்.
By Tamil Editorial • 1 year ago
AUS vs SA, 3rd ODI: ஹெட், மார்ஷ், க்ரீன் அபாரம்; தென் ஆப்பிரிக்காவி வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 274 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Tamil Editorial • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்களுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 1 year ago
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறிமுக வீராங்கனை ருபயா ஹைதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
By Tamil Editorial • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement