Tamil cricket news: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மஹாராஷ்டிரா அசத்தல் வெற்றி!
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான 2ஆவது சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் சர்வீஸஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சர்வீசஸ் அணியில் சூரஜ் வஷிஸ்ட் - ரவி சௌகான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவி சௌகான் 8 ரன்னிலும், சூரஜ் வஷிஸ்ட் 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மோஹித் அவஸ்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 10 பவுண்டரிகளுடன் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெஹித் அவஸ்தி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பலிவால் 22 ரன்னிலும், வினீத் தாங்கர் 14 ரன்னிலும், விகாஸ் ஹத்வாலா 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
BGT 2024-25: முழு உடற்தகுதியை எட்டாத முகமது ஷமி; பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
BBL 2024-25: ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
BGT 2024-25: அஸ்வினுக்கு மாற்றாக இளம் வீரரைத் தேர்வு செய்த பிசிசிஐ!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பாபர் ஆசாம்!
BGT 2024-25: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா?
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அப்துல்லா ஷஃபிக்!
பார்ட் டைம் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறும் ரோஹித் சர்மா; வைரலாகும் காணொளி!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரேணுகா சிங்!
NZW vs AUSW, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பொதுவான இடமாக யுஏஇ-யை தேர்வு செய்தது பிசிபி!
சாம்பியன்ஸ் கோப்பை, இந்திய தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16