Tamil cricket news: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கும் வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கணிப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தேர்வுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடிக்காத குல்தீப் யாதவ்; காரணத்தை விளக்கிய பிசிசிஐ!
Emerging Asia Cup 2024: ரமந்தீப் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஃப்கான்!
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார் டெம்பா பவுமா!
Emerging Asia Cup 2024: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
PAK vs ENG, 3rd Test: சதமடித்து அணியை முன்னிலைப் படுத்திய சௌத் சகீல்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
Emerging Asia Cup 2024: செதிகுல்லா, அக்பாரி, கரீம் ஜானத் காட்டடி; இந்தியாவுக்கு 206 ரன்கள் இலக்கு!
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
BAN vs SA: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
புல்டாஸ் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16