Tamil cricket news: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அணிடின் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும் 21 ரன்களில் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
முரளிதரனின் வாழ்நாள் சாதனையை சமன்செய்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்!
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!
நாங்கள் பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இரானி கோப்பை 2024: ரஹானே, ஸ்ரேயாஸ், சர்ஃப்ராஸ் அரைசதம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 146 ரன்களில் சுருட்டியது இந்தியா!
13 வயதில் இந்திய அணிக்காக அதிவேக சதமடித்து சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், எலிமினேட்டர் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரவீந்திர ஜடேஜா ஒரு முழுமையான தொகுப்பு - மோர்னே மோர்க்கல்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டங்களில் இலங்கை, வங்கதேச அணிகள் வெற்றி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16