Tamil cricket news: Cricket News & Match Updates
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IN-A vs IN-D, Match 3, Duleep Trophy 2024, Dream11 Prediction: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளன. இதில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் மயங்க் அகார்வால் தலைமையிலான இந்தியா ஏ அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இப்போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IN-A vs IN-D: Match Details
- போட்டி தகவல்கள் - இந்தியா ஏ vs இந்தியா டி
- இடம் - ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் மைதானம், அனந்தபூர்
- நேரம் - செப்டம்பர் 12, காலை 9.30 மணி
IN-A vs IN-D: Live Streaming Details
இந்தியா ஏ vs இந்தியா டி அணிகளுக்கு இடையேயான இந்த துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காணலாம். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச வாய்ப்பில்லை!
கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!
மும்பை இந்தியன்ஸுடனான ரோஹித்தின் பயணம் முடிந்துவிட்டது - ஆகாஷ் சோப்ரா!
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
பார்படாஸ் ராயல்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
சர்ஃப்ராஸ் கானுக்காக நான் வருத்தப்படுகிறேன் - ஸ்ரீகாந்த்!
யுஸ்வேந்திர சஹால் அசத்தல் பந்துவீச்சு; வலிமையான முன்னிலையில் நார்தாம்டன்ஷைர்!
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
IND vs BAN, 1st Test: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த பிராட் ஹாக்; கேஎல் ராகுலுக்கு இடமில்லை!
பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஸ்டோக்ஸ், கிரௌலி!
AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16