Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - முதல் போட்டியில் வெற்றிபெற்று முன்னிலை பெறுவது யார்?
Sri Lanka vs India 1st T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று (ஜூலை 27) முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இன்று நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்
இந்திய அணி Read More...
SL Vs IND Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News SL Vs IND India Tour Sri Lanka 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் - சரித் அசலங்கா!
இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களது 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IRE vs ZIM, Only Test: அயர்லாந்து 250 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
MLC 2024: சதடித்த ஃபின் ஆலன்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டியில் யூனிகார்ன்ஸ்!
Major League Cricket 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs WI, 3rd Test: வெஸ்ட் இண்டீஸ் 282 ரன்களுக்கு ஆல் அவுட்; தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 282 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், முதல் நாள் ஆட்டாநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
Womens Asia Cup T20 2024: பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிகும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
TNPL 2024: சதமடித்து மிரட்டிய ஷிவம் சிங்; மதுரை பாந்தர்ஸுக்கு 202 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிக் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
Womens Asia Cup T20 2024: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்காக டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸையும் ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: மந்தனா, ரேனுகா அபாரம்; வங்கதேசத்தை பந்தாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை vs பாகிஸ்தான், இரண்டாவது அரையிறுதி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2024: வங்கதேசத்தை 80 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Womens Asia Cup T20 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 81 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நாளை பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மேக்ஸ்வெல் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago