Tamil cricket news: Cricket News & Match Updates
ENG vs WI: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஜூலை 18) நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம், இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது இடத்தை யாராலும் நிரப்ப இயலாது - கபில் தேவ்!
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
MLC 2024: ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த மேக்ஸ்வெல் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து, இலங்கை & பாகிஸ்தான்!
ENG vs WI, 2nd Test: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் அறிவிப்பு!
MLC 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்கை பந்தாடி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அபார வெற்றி!
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
LPL 2024: வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது தம்புளா சிக்ஸர்ஸ்!
TNPL 2024: ஷாருக் கான், முகிலேஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்து கோவை கிங்ஸ் வெற்றி!
இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago