Tamil cricket news: Cricket News & Match Updates
3rd Test, Day 2: அஸ்வின் - ஜுரெல் நிதான ஆட்டம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இரு அணிகளும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலம், சர்ஃப்ராஸ் கானின் அரைசதத்தின் மூலமாகவும் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 326 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
கிரிக்கெட்டில் ரன் அவுட்டும் ஒரு அங்கம் தான் - சர்ஃப்ராஸ் கான்!
NZ vs SA, 2nd Test: மீண்டும் சதம் விளாசிய வில்லியம்சன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர் 2: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
சர்ஃப்ராஸ் கானின் ரன் அவுட்டிற்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா!
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர் 2: கல்ஃப் ஜெயண்ட்ஸை 138 ரன்களில் சுருட்டியது துபாய் கேப்பிட்டல்ஸ்!
AUSW vs SAW, Only Test: சதத்தை தவறவிட்ட அலிசா ஹீலி; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
சர்வதேச புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
சர்ஃப்ராஸை ரன் அவுட் செய்த ரவீந்திர ஜடேஜா; கோபத்தில் கொந்தளித்த ரோஹித் சர்மா!
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
அறிமுக போட்டியில் சாதனை படைத்த வில்லியம் ஓ ரூர்க்!
விராட் கோலி காரணமில்லாமல் விடுப்பு எடுப்பவர் அல்ல - ஜெய் ஷா!
NZ vs SA, 2nd Test: முதல் சதத்தைப் பதிவுசெய்த பெட்டிங்ஹாம்; நியூசிலாந்துக்கு 267 ரன்கள் இலக்கு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago