Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது கடந்த 02ஆம் தேதி கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 09ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான அந்த அணியில் முகமது நபி, ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், இப்ராஹிம் ஸத்ரான் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர். Read More...
SL Vs AFG Sri Lanka Cricket Kusal Mendis Dasun Shanaka Tamil Cricket News Sri Lanka Cricket Team Afghanistan Tour Sri Lanka 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
யு19 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை 179 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 தொடரில் கலக்கும் ‘44 வயது இளைஞன்’; இணையத்தில் வைரலாகும் இம்ரான் தாஹிர் காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜோபர்க் அணியின் இம்ரான் தாஹிர் பிடித்த கேட்ச் குறித்தான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் டேவிட் வார்னர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கவுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? - வைரலாகும் ஷமியின் பதில்!
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்விக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் குறித்த தனது கணிப்பை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நண்பருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தோனி செய்த செயல்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனது பேட்டில் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ ஸ்டிக்கரை ஒட்டி தனது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அவரது கடையை தற்போது உலக முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
இணையத்தில் வைரலாகும் ஜஸ்ப்ரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs WI: மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று உறுதி!
ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களிலிருந்து விலகும் டேரில் மிட்செல்!
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கின்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி வாரியர்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024 எலிமினேட்டர்: பார்ல் ராயல்ஸை 138 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி - ரோஹித் சர்மா யார் சிறந்தவர்? - பதிலளித்த முகமது ஷமி!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கான பதிலை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago