Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
CWC 2023 Qualifiers: லோகன் வான் பீக் அபாரம்; விண்டீஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது நெதர்லாந்து!
இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி்யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை தாண்டியது. Read More...
Tamil Cricket News Teja Nidamanuru Logan van Beek WI vs NED ICC World Cup Qualifier 2023 ICC ODI World Cup 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
டிஎன்பிஎல் 2023: வாஷிங்டன் சுந்தர் அரைசதம்; சேப்பாக்கிற்கு 142 டார்கெட்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: அமெரிக்க அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் ஆஷஸ் 2023: இங்கிலாந்தை துவம்சம் செய்த கார்ட்னர்; ஆஸி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அங்கு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் - கேன் வில்லியம்சன்!
உலகக்கோப்பை தொடருக்குள் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும். அணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: பூரன் அபார சதம்; நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
CWC 2023 Qualifiers: வில்லியம்ஸ் காட்டடி; முதல் முறையாக 400 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 409 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியை சோக்கர்ஸ் என்று நான் சொல்ல மாட்டேன் - ரவி சாஸ்திரி!
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த தவறை மனதில் வைத்து முழங்கால் நடுக்கத்தோடு உலகக் கோப்பைக்கு போகக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் ரிங்கு சிங்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரின் போது கலக்கிய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆண்டர்சனை வீட ஜாகீர் கான் தான் சிறந்தவர் - இஷாந்த சர்மா!
ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் தான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இவர்களை துணைக்கேப்டனாக நியமித்திருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் அக்சர் படேல் இருவரும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்ஃப்ராஸ் தேர்வுவாகதது இதற்காக தான்; தேர்வு குழுவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
களத்திலும், களத்திற்கு வெளியிலும் சர்ஃப்ராகனின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் தான் அவரை தேர்வு செய்யவில்லை என வெளியான தகவலால் தேர்வு குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பில் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பு புஜாரா தான் - ஹர்பஜன் சிங் காட்டம்!
இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பு புஜாரா. அவரை எதுக்காக அணியில் எடுக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவிச்சாளர் ஹர்பஜன் சிங் சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement