Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடர்ந்து இரண்டு தோல்விகளுடன் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாட வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணி நிர்ணயித்த 123 ரன்கள் இலக்கை துரத்தியது.
இதில் ரோகித் சர்மா 65 ரன்கள், திலக் வர்மா 41 ரன்கள் மற்றும் இசான் கிஷான் 31 ரன்கள் அடித்து அணிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகள் ஒரு வெற்றி என்பதால் இரண்டு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
தொடர் தோல்வியை தழுவியிருந்தாலும் இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம் - டேவிட் வார்னர்!
இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டம் எங்கள் கையில் இருந்தது. விளையாடிய நான்கு போட்டிகளிலும் வீரர்கள் நன்றாக போராடினார்கள் என டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உடனடியாக மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை - ரோஹித் சர்மா!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
பந்தை கணிக்க தவறிய சூர்யகுமார் யாதவ்; காயமடைந்து களத்திலிருந்து வெளியேற்றம்!
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் ஃபில்டிங் செய்யும் போதுதலையில் பந்து பட்டு காயமடைந்தார்.
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சாளர் இப்படி தைரியமாக ரன் அவுட் செய்ய முயன்றதில் மகிழ்ச்சி - ரவிச்சந்திரன் அஸ்வின்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் நான் ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்ய முயற்சித்ததை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: வார்னர், அக்ஸர் அரைசதம்; மும்பைக்கு 173 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த அதிரடி வீரர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் அணியுடன் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சென்னையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி? ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியா-பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை போட்டியை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பையை ஹைப்ரிட் மாடலில் நடத்த முன்மொழிவை வழங்கியுள்ளோம் - நஜாம் சேதி!
ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு மற்ற போட்டிகளை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல்: தினேஷ் கார்த்திக்கை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க தவறியதை சுட்டிக்காட்டி அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
அட்டாக் செய்ய வெண்டும் என்பதே என்னுடைய பிளான் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஆரம்பத்திலிருந்து அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் எங்களுடைய பிளான் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த சீசன் எனக்கானதாக இருக்கும் என நம்புகிறேன் - நிக்கோலஸ் பூரன்!
பந்து ஸ்லாட்டில் விழும்பட்சத்தில் அதை உறுதியாக சிக்சராக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரன் அவுட்டை தவறவிட்ட ஹர்ஷல் படேல்; ரசிகர்கள் விமர்சனம்!
லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல் ரன் அவுட்டை தவறவிட்டதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement