Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தயவுசெய்து ஐபிஎல் க்கு விளையாட வர வேண்டாம் - வார்னருக்கு எச்சரிக்கை கொடுத்த சேவாக்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதனால் டெல்லிய அணி மூன்றாவது தொடர் தோல்வியை சந்தித்தது . முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 199 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது . முதல் ஓவரிலேயே பிரித்விஷா மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்ரெண்ட் போல்ட் . அதன் பிறகு டெல்லி அணியால் மீண்டும் ஆட்டத்திற்குள் வர முடியவில்லை. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தை கலக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் - எம்எஸ் தோனி!
உங்கள் கண் முன் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு அடியாக எடுத்து முன் வைக்க வேண்டுமே தவிர புள்ளிகள் பட்டியல் குறித்து யோசிக்க தேவையில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!
எனது ஆட்டத்தை ரசித்து நான் விளையாடினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சீனியர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ரோஹித் சர்மா!
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தைரியமாக களத்தில் செயல்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ரஹானே காட்டடி; மும்பை இந்தியன்ஸை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ஜடேஜா - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பிடித்த ஒரு கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: முதல் போட்டியிலேயே சிஎஸ்கேவின் சாதனைப் பட்டியளில் இடம்பிடித்தார் ரஹானே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் சீனியர் வீரரான ரஹானே 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் டிஆர்எஸில் அசத்திய தோனி; ரசிகர்கள் உற்சாகம்!
தோனியின் டிஆர்எஸ் முறையிட்டால் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை 157 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
முதல் ஓவரிலேயே காயமடைந்த தீபக் சஹார்; ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் தீபக் சஹார் காயமடைந்து மைதானத்திலிருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மீண்டும் மிரட்டிய போல்ட; சூப்பர் மேனாக மாறிய சாம்சன் - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் டிரெண்ட் போல்ட முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement