Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து vs இலங்கை, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை துனெடினில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Tamil Cricket News Fantasy Cricket Tips Probable Playing 11 Cricket Match Prediction NZ vs SL 2nd ODI New Zealand vs Sri Lanka
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: நான்கு மாதங்களுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் தோன்றிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைக்காண மைதானத்திற்கு நேரில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரிஷப் பந்த்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸில் இணைந்தார் தசுன் ஷனகா!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்னிற்கு பதிலாக தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 162 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டம்பில் பட்ட பந்து; விதியால் தப்பித்த வார்னர் - வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் செய்த போது பந்து ஸ்டம்பில் பட்டும், பைல்ஸ் கீழே விழாமல் இருந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: இந்திய வீரர் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து முற்றிலுமாக விலகிய ராஜத் படித்தார்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விலகுவதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. !
By Bharathi Kannan • 3 years ago
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ; காரணம் இதுதான்!
காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் ரிஷப் பந்திற்கு டெல்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியின் போது ரிக்கி பாண்டிங் கௌரவிக்க நினைத்தார். அதற்கு பிசிசிஐ வேண்டாம் என்று தகவல் கொடுத்திருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
பிராவோவின் ரோலை சிறப்பாக செய்து முடிக்க காத்திருக்கிறேன் - துஷார் தேஷ்பாண்டே!
இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசுவதை பற்றிய சில விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன் என சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: போட்டியைக் காண வரும் ரிஷப் பந்த்; உறுதி செய்த டிடிசிஏ!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் விளையாடும் இன்றைய போட்டிக்கு ரிஷப் பண்ட் வருவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
இளம் விக்கெட் கீப்பர்களை அடையாளம் காண்போம் - சவுரவ் கங்குலி!
சமீபத்திய பேட்டியில் தோனி மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் ஒப்பிட்டு டெல்லி அணிக்கு அப்படி ஒரு கீப்பர் கிடைப்பார் என அந்த அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆட்டநாயகன் விருது குறித்து மொயின் அலி ஓபன் டாக்!
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது போன்று லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தோல்விக்கான காரணத்தை விளக்கிய கேஎல் ராகுல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் என வேதனை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தோனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago