Tamil cricket news: Cricket News & Match Updates
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் மோசமானது என ஐசிசி ரெஃப்ரீ கிறிஸ் பிராடு அறிக்கை அளித்தார். மேலும் 3 டெஸ்ட் போட்டிகளுமே 3 நாட்களுக்குள் முடிவடைந்துள்ளதால் ஆடுகளம் தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறுகையில், “இந்த விவகாரத்துக்குள் நான் அதிகம் செல்லமாட்டேன். போட்டி ரெஃப்ரீக்கு அவருடைய கருத்தைகூற உரிமை உள்ளது. அவருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேனா? அல்லது இல்லையா? என்பது விஷயம் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பதும் முக்கியம் இல்லை. சில நேரங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் சிக்கலில் இருப்பதால், முடிவுகள் கிடைக்கும் ஆடுகளங்களில் விளையாட முனைப்பு காட்ட வேண்டியது உள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2023: மகளிர் தினத்தை முன்னிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இஸ்லாமாபாத்!
WPL 2023: மெக்ராத் போராட்டம் வீண்; வாரியர்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
IND vs AUS: நான்காவது டெஸ்டிற்கான இந்திய அணியில் இஷான் கிஷான்?
SA vs WI, 2nd Test: பிளேயிங் லெவனை அறிவித்தது தென் ஆப்பிரிக்கா; நான்கு மாற்றங்கள்!
ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று - கேஎல் ரகுல்!
WPL 2023: மீண்டும் மிரட்டிய மெக் லெனிங்; இமாலய இலக்கை நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
PSL 2023: ஷான் மசூத், டிம் டேவிட் காட்டடி; இஸ்லாமாபாத்திற்கு கடின இலக்கு!
PSL 2023: தாலத்; அஃப்ரிடி போராட்டம் வீண்; பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டூ பிளெசிஸ்?
புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்; ராகுலை பாராட்டிய கம்பீர்!
யாருக்கு வாய்ப்பு? ஷுப்மன் vs ராகுல் - ரிக்கி பாண்டிங் பதில்!
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago