Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
SA20 League: பரபரப்பான ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணியில் ஜோர்டன் ஹார்மன், சரேல் எர்வீ, கேப்டன் ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் என அதிரடி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐஎல்டி20: கோஹ்லர்-காட்மோர் அபார சதம்; ஷார்ஜா வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: ஈஸ்டர்ன் கேப்பை 127 ரன்களில் சுருட்டியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs IRE, 2nd ODI: ஜோஷுவா லிட்டில் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: பார்ல் ராயல்ஸை பந்தாடியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்கள் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சு தான் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பேட்டிங்கில் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டுவிட்டோம் - டாம் லேதம்!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டனான டாம் லதாம், ஆடுகளத்திற்கு ஏற்றவாறு விளையாடாததே தங்களது படுதோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: அரைசதத்தை தவறவிட்ட வெண்டர் டுசென்; பார்ல் ராயல்ஸுக்கு 143 டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஸ்மித்; சிட்னி சிக்சர்ஸ் இமாலய வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs IRE, 2nd ODI: தொஹானி, டெக்டர் அபாரம்; ஜிம்பாப்வேவுக்கு 294 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 294 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd ODI: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 108 ரன்களுக்கு நியூசி ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வரிசையாக அவுட்டாகி வெளியேற அந்த அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு உள்ளது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தாண்டு வரவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடைபெற்றாலும் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு உள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
INS vs NZ, 2nd ODI: முகமது ஷமி வேகத்தில் தடுமாறும் நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 2nd ODI: டாஸின் போது தடுமாறிய ரோஹித் சர்மா; காணொலி!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் டாஸின் போது ரோஹித் சர்மா செய்த விஷயம் ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்திவிட்டது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago