Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐஎல்டி20: வின்ஸ், வைஸ் அபாரம்; கல்ஃப் ஜெயண்ட்ஸ் இமாலய வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்டர்நேஷ்னல் லீக் என்றழைக்கப்படும் ஐஎல்டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ரெஹான் அஹ்மத் 12 ரன்களிலும், கிறிஸ் லின் 25 ரன்களிலும், எராஸ்மஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
SA20 League: பார்ல் ராயல்ஸை 127 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 12: கில்க்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை: குஜராத்தை வீழ்த்தி விதர்பா சாதனை வெற்றி!
ரஞ்சி தொடரில் குஜராத் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி வரலாற்று வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி இந்த தியாகத்தை செய்தாக வேண்டும் - ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி, அன்று சச்சின் டெண்டுல்கர் செய்த ஒரு தியாகத்தை செய்தாக வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டாம் லேதமிற்கு பதிலடி கொடுத்த இஷான் கிஷான்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் டாம் லேதம் செய்த தவறான விஷயத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானும் செய்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டியது.
By Bharathi Kannan • 3 years ago
யார்க்கரை வீச சொன்னது கோலி தான் - ஷர்துல் தாக்கூர்!
யார்க்கர் லெந்த்தில் பந்துவீசு, விக்கெட் எடுக்கலாம் என அறிவுறுத்தியது விராட் கோலி தான் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் இரட்டை சதம் அடிப்பேன் என நினைத்து பார்க்கவில்லை - ஷுப்மன் கில்!
இரட்டை சதம் அடிப்பேன் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை. 47வது ஓவரின் ஒரு சிக்ஸர் அடிக்க முடிந்ததை அடுத்து தான் தம்மால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தோன்றியது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ: அதிரடி காட்டிய நியூசிலாந்து வீரரை பாராட்டிய ரோஹித் சர்மா!
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், எங்களால் வெற்றியைப் பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். சிராஜ் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: பிலீப் சால்ட் அதிரடியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி; டெஸர்ட் வைப்பர்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs IRE, 1st ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; ஆறுதலளித்த டூ பிளெசிஸ் அரைசதம்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs NZ, 1st ODI: பிரேஸ்வெல் போராட்டம் வீண்; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago