Tamil cricket news: Cricket News & Match Updates
மகளிர் ஐபிஎல்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது வையாகாம்-18 நிறுவனம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை முதல் முறையாக பிசிசிஐ அறிமுகம் செய்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதுவரை ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு முதல் மகளிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வந்தது.
இந்த நிலையில், இன்று காலை 2023 - 2027 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடந்தது. இதில், மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை வையாகாம்-18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.7.09 கோடி என்று ஒட்டுமொத்தமாக 2023 முதல் 2027 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி என்று ஏலம் எடுத்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகளிர் யு19 உலகக்கோப்பை: மீண்டும் அசத்திய ஸ்வேதா, ஷஃபாலி ; இந்தியா அபார வெற்றி!
நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை - விராட் கோலி!
இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது - தசுன் ஷனகா!
அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறோம் - ரோஹித் சர்மா!
ஐஎல்டி20: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் டெசர்ட் வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி
SA20 League: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
ZIM vs IRE 3rd T20I: ரியான் பர்ல் கேமியோவால் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
IND vs SL, 3rd ODI: வரலாற்று வெற்றியுடன் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
ஐஎல்டி20: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
IND vs SL: களத்தில் காயமடைந்த இலங்கை வீரர்; ஸ்ட்ரெட்சரில் தூக்கி சென்றதால் பரபரப்பு!
SA20 League: டி காக், கிளாசென் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது டிஎஸ்ஜி!
ZIM vs IRE, 3rd T20I: அயர்லாந்தை 149 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
IND vs SL, 3rd ODI: விராட் கோலி, ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இலங்கைக்கு இமாலய இலக்கு!
டி வில்லியச்ர்ஸை ஓவர்டெக் செய்தார் ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago