Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
களநடுவருடன் மீண்டும் வம்புக்கு நின்ற ஷகில் அல் ஹசன்!
களத்தில் நடுவருடன் மோதுவதை ஒரு பொழுது போக்கு பழக்கமாக செய்து வருகிறார் ஷகிப் அல் ஹசன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிபிஎல் குறித்து குற்றஞ்சாட்டினார். தம்மை பிபிஎல் தொடரின் தலைவராக நியமித்தால், அனைத்தையும் ஒரே நாளில் மாற்றி விடுவேன் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய ஷகிப் அல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த பாரிஷல் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஷகிப் அல் ஹசன் 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs SA, 3rd Test: ஒயிட்வாஷை தவிர்த்தது தென் ஆப்பிரிக்கா; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமாரை ராகுல் டிராவிட் பேட்டி எடுத்த காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
‘டிராவிட் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறார்’- தனது அதிரடி குறித்து சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்!
நான் அதிகளவு ஸ்டம்பின் பின்னால் அடிப்பதற்கு காரணம், அங்கு எல்லைகள் 50-60 மீட்டர்கள் மட்டுமே இருக்கின்றன என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், இதைத்தான் எனது அணிக்கு கூற விரும்புகிறேன்- தசுன் ஷனகா!
எனது விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் டி20 போட்டிகளில் முழுமையாக பந்துவீச முடியவில்லை என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமாருக்கு பவுலிங் செய்ய வேண்டும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - ஹர்திக் பாண்டியா!
நான் மட்டும் சூரியகுமார் யாதவிற்கு பந்துவீச்சாளராக இருந்திருந்தால், என் மனதே உடைந்திருக்கும் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SL, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
அபார சதத்தின் மூலம் சாதனைகளை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
இலங்கை எதிரான 3ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை விளாசினார் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SL, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் பிரமாண்ட சதம்; இலங்கைக்கு 229 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அபார சதத்தின் மூலம் 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் ஏலத்தில் ஷன்காவை எந்த அணியும் வாங்காதது ஆச்சரியமாக உள்ளது - கௌதம் கம்பீர்!
தசுன் ஷனகாவை மினி ஏலத்தில் எந்த அணியும் வாங்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது என இந்திய அணி முன்னார் வீரர் கௌதம் கம்பீர், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கபில் தேவ் கருத்து!
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, அந்தப் பதவிக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிபிஎல் 2023: ஹார்ப்பர் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs NZ: காயம் காரணமாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்களிலிருந்து நியூசிலாந்தின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தேர்வு குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்!
இந்திய ஆடவர் கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் சேதன் சர்மா மீண்டும் தேர்வாகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago