Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்; வரலாற்றில் இடம்பிடித்த ஹாரி ப்ரூக் - காணொளி!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
இப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
BAN vs IND: ஒருநாள் தொடரிலிருந்து தமிம், டஸ்கின் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமீம் இக்பால் காயம் காரணமாக விலகியுள்ளார் .
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 1st Test: அடுத்தடுத்து சதங்களை விளாசிய இங்கிலாந்து; டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 506 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்த முதல் அணி என்ற வரலாற்று உலக சாதனை படைத்தது.
By Bharathi Kannan • 3 years ago
மூன்று பேர் கொண்ட் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை அறிவித்தது பிசிசிஐ!
அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே மற்றும் சுலக்ஷனா நாயக் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஆலோசனை குழுவை அறிவித்தது பிசிசிஐ.
By Bharathi Kannan • 3 years ago
லபுசாக்னேவின் பேட்டிங் பாராட்டுக்குறியது - உஸ்மான் கவாஜா!
மார்னஸ் லபுசாக்னே விளையாடிய விதம் பாராட்டுக்குறியது என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தேர்வுக்குழு பதவிக்கு நான் போட்டியிடவில்லை - ஹேமங் பதானி!
பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 1st Test: ஸ்மித், லபுசாக்னே இரட்டை சதம்; இமாலய ஸ்கோரை நோக்கி விண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 524 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 1st Test: பாக்கிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டும் கிரௌலி, டங்கெட் இணை!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 174 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும் - சூர்யகுமாருக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
நியூசிலாந்துடனான தொடரில் சூர்யகுமார் யாதவ் சொதப்பிய சூழலில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கோலியைத் தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த மிரட்டல் சிக்ஸர்கள் குறித்து பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப் மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாக உள்ளது - ஷிகர் தவான்!
மழையால் ஆட்டங்கள் தடைபட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. வங்கதேச தொடரிலும் இது தொடரக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விஜய் ஹசாரே கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் அஸாமை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மகாராஷ்டிரா!
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் மகாராஷ்டிராவுக்கு எதிராக 351 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அசாம் அணி 338 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
SL vs AFG, 3rd ODI: இஃப்ராஹிம் ஸத்ரான் அதிரடி; இலங்கைக்கு கடின இலக்கு!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago