Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சூரியகுமார் யாதவ் முற்றிலும் தனித்துவமான பேட்ஸ்மேன் - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்று ஆட்டங்களில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் குரூப் இரண்டில் முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்று முன்னேறியுள்ளது. அந்த வகையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சூரியகுமார் யாதவ் திகழ்ந்தார். இந்த போட்டியில் வெறும் 25 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த ஆட்டத்திற்கு பலரது மத்தியிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மகுடம் சூடிய சூர்யகுமார் யாதவ்!
ஒரு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: அஸ்வின் அபாரம்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ரியான் பர்ல் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது - டெம்பா பவுமா!
நெதர்லாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, இந்த தோல்வி மிகுந்த வேதனையும், ஏமாற்றத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நடுவர்கள் சொல்வதே இறுதியானது - சதாப் கான்; ரசிகர்கள் சாடல்!
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ராகுல், சூர்யா காட்டடி; ஜிம்பாப்வேவுக்கு 187 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் குணதிலகா கைது; சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: மெல்போர்னில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அந்த அணியின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுக்கு பதில் இவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தர வேண்டும் - கவுதம் கம்பீர்!
டி20 உலக கோப்பையில் ஸ்பின் பவுலிங் தான் இந்திய அணியின் பெரிய பிரச்னையாக இருப்பதாகவும், யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்க வேண்டும் என்றும் கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
சையித் முஷ்டாக் அலி கோப்பை: த்ரில் வெற்றியுடன் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை!
சையித் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago