Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பயிற்சியின் போது ரோஹித் சர்மாவுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.குரூப் ஏ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேபோல், குரூப் பி பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
வரும் 9ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும், 10ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணிகள் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
அரையிறுதியில் ரிஷப், கார்த்திக்கில் யாருக்கு வாய்ப்பு? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நெதர்லந்து வீரர் ஓய்வு!
நெதர்லாந்தின் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீபன் மைபர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: டேவிட் மாலனுக்கு காயம்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனின் தசைப்பிடிப்பு பிரச்சினை சரியாக ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் விளையாடுகிறார் - வாசிம் அக்ரம்!
ஆச்சரியப்படும் வகையில் அட்டகாசமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் வேற்று கிரகத்தில் இருந்து வந்தது போல் எப்படி போட்டாலும் அடிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2024: நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளின் விவரம்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாகத் தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரத்தைப் இப்பதிவில் காணலாம்.
By Bharathi Kannan • 3 years ago
குணதிலகாவிற்கு ஜாமின் வழங்க ஆஸி நிதிமன்றம் மறுப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவிற்கு ஆஸ்திரேலிய நீதி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
By Bharathi Kannan • 3 years ago
அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் விராட் கோலி!
ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சூர்யகுமார் யாதவை பாராட்டிய ஏபிடி வில்லியர்ஸ்!
இந்திய அணியின் சூர்யகுமார் யாதவை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?
சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியடைந்த பின், அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா சிட்னி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
By Bharathi Kannan • 3 years ago
எனக்கு புத்துணர்ச்சி தந்தது தோனியின் மெசேஜ் தான் - விராட் கோலி!
இந்திய வீரர் விராட் கோலி, தான் ஃபார்ம் அவுட்டில் இருந்த போது தோனி என்ன கூறினார், அது எப்படி புத்துணர்ச்சி தந்தது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சரியான திட்டங்கள் வகுத்து, அதை சரியாக செயல்படுத்துவதே முக்கியமானதாக இருக்கும் - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது சவாலானதாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 கிரிக்கெட்டில் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் ஆரோன் பின்ச் தங்களது நாட்டில் நடக்கும் பிக்பேஷ் டி20 தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
360 வீரர் என்றால் அது அவர் மட்டும் தான் - சூர்யகுமார் ஓபன் டாக்!
360 டிகிரின்னா அது டிவில்லியர் மட்டும்தான், அவரைப் பார்த்து நாங்கள் விளையாடுகிறோம் அவ்வளவுதான் என்று சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தனது திறமையால் எதிரணி கேப்டனையே பாராட்ட வைத்த சூர்யகுமார் யாதவ்!
தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரைக் எர்வீன், இந்திய வீரர் சூர்யக்குமார் யாதவை வெகுவாக பாராட்டினார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago