Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா; ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நவம்பர் 18ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், நியூசிலாந்து அணியுடனான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.
இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் பலருக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி வீரர் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய டெவால்ட் பிரீவிஸ்!
தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் 35 பந்துகளில் சதமும், 57 பந்துகளில் 162 ரன்களையும் குவித்து உலக சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து vs இங்கிலாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: பிரிஸ்பேனில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
தோல்விக்கு முட்டாள்தனமான முடிவே காரணம் - ரோஹித்தை சாடும் கம்பீர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேச தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, ராஜத் பட்டிதர் சேர்ப்பு!
வங்கதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; தவான், ஹர்திக் கேப்டன்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: டக்கரின் போராட்டம் வீண்; அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது ஆஸி!
டி20 உலக கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: ஃபிஞ்ச், ஸ்டொய்னிஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
‘எதற்கும் எல்லை உண்டு’ - ரசிகர்களிடம் கடிந்து கொண்ட விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய ரசிகர்களை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டிக்கு பின் புள்ளிப்பட்டியல் நிலை!
டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி குரூப் 2 பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய தினேஷ் கார்த்திக்; அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தசைபிடிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பாதியில் வெளியேறினார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் ஃபில்டிங்கில் கடுமையாக சொதப்பினோம் - ரோஹித் சர்மா!
கடும் குளிரால்தான் நாங்கள் கேட்ச்களை விட்டோம் என்று நான் காரணம் சொல்ல விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘சேட்டை புடிச்ச பையன் சார் இவன்’ - நடுவர்களிடம் சேட்டை செய்த சஹால்!
தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் இந்திய வீரர் யுவேந்திர சாஹல் தனது குசும்பு தனத்தை நடுவர்களிடம் காட்டிய காணொளி இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றியை களவாடிய ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர்!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் போராடி தோல்வியடைந்தது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago