Travis head: Cricket News & Match Updates
ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் விளையாடாத ருதுராக் கெய்க்வாட் ஒரு இடம் பின் தங்கி 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய ஷுப்மன் கில் 36 இடங்கள் முன்னேறியதுடன் தரவரிசையில் 37ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Travis head - Tesst
MLC: MI New York Suffer Huge 94-run Loss Against Washington Freedom
MLC 2024: மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்கை பந்தாடி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி அபார வெற்றி!
VIDEO: आंद्रे रसेल ने डाली तूफानी बॉल, टूट गया ट्रैविस हेड का बैट
MLC: Netravalkar, Head Propel Washington Freedom To 8-wicket Win Over LA Knight Riders
MLC: Washington Freedom Edge Seattle Orcas By Five Wickets In A Low-scoring Thriller
ஐசிசி டி20 தரவரிசை: டாப்-10இல் நுழைந்தார் ருதுராஜ் கெய்க்வாட்!
India Batter Ruturaj Gaikwad Breaks Into Top Ten Of ICC Men’s T20I Rankings
MLC 2024: மழையால் வீணான ஃபாஃப் டூ பிளெசிஸ் சதம்!
Du Plessis' Ton In Vain As Texas Super Kings Vs Washington Freedom Match Washed Out
MLC: Smith, Netravalkar Shine In Washington Freedom's Win Over MI New York
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டாப் 5 அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்; குர்பாஸ் முதல் ஸத்ரான் வரை!
5 बल्लेबाज जिन्होंने T20 World Cup 2024 में ठोंके सबसे ज्यादा रन
T20 World Cup: Rohit Sharma Six Runs Away From Surpassing Virat Kohli's Record
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 4 days ago